10 நஷ்டம் இல்லாத தொழில் என்னனு தெரியுமா.!! best business !!

best business !!

best business நிச்சயமாக உங்களிடம் ஒரு தொழிலைத் தொடங்கும் ஐடியா இருக்கும் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நிச்சயமாக பெரும்பாலான நபர்களுக்கு வேலை செய்வதைத் தவிர சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம்தான் நிச்சயமாக இருக்கும் என்று கூறலாம். அவ்வாறு நீங்கள் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த தொழிலை தொடங்க முன் வரலாம்.

ஏனெனில் பெரும்பாலான தொழில்கள் நட்டத்தில் இயங்கினாலும் இது வகையான தொழில்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் எல்லா காலத்திலும் பயன்படக்கூடிய தொழில்களாகும் எனவே நீங்கள் சரியாக பராமரிப்பின் இந்த தொழில் நிச்சயமாக வெற்றி பெறும். இப்போது அதைப்பற்றிய 10 நட்டங்கள் இல்லாத தொழில்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

Mobile And Mobile Accessories :-

இந்தியாவில் இப்போது மிக வேகமாக தொழில்நுட்பம் என்பது மக்களிடையே சென்று நல்ல வேலைவாய்ப்பை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறலாம். எனவே நம் அனைவர் கைகளிலும் ஒரு தொழில்நுட்ப சாதனம் உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும்.

குறிப்பாக நமது அனைவர் கைகளிலும் ஒரு குட்டிக் குழந்தை என்றழைக்கப்படும் மொபைல் போன் எப்பொழுதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் மொபைல் போன் மட்டுமின்றி சிலர் கணினி மடிக்கணினி போன்ற எலக்ட்ரிக் சாதனங்களையும் பயன்படுத்துகின்றார்கள். எனவே தொழில்நுட்பம் இந்தியாவில் அதிக மக்களிடையே சென்றுள்ளது என்பதை நாம் இங்கு கூறியாக வேண்டும்.

மேலும் எல்லா காலத்திலும் பொதுமக்கள் ஒரு புதிய மொபைல் போனை வாங்க விரும்புகிறார்கள் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் அதற்கு ஏற்ற கேட்ஜெட் வாங்க நினைக்கிறார்கள்.

எனவே நீங்கள் மொபைல்களை விற்பனை செய்யும் ஒரு தொழிலைத் தொடங்கலாம். மேலும் மொபைல் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் தொடங்கலாம் அதாவது மொபைல் வாங்கும் நபர்கள் மொபைல் போனுடன் கூடவே சேர்த்து மொபைலுக்கு தேவையான சில பொருட்களை வாங்க நினைப்பார்கள்.

உதாரணமாக நம்மிடம் அனைவருக்கும் நமது மொபைல் போனில் Back Cover மற்றும் Tempered Glass போட்டுக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. எனவே நீங்கள் அதை விற்பனை செய்யலாம் ‌.

Read More :- Online Job சிறந்த 13 வழிகள் மூலம் வீட்டில் இருந்தே பண்ணலாம்

Hotel :-

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் கூட உணவு என்பது மிக முக்கியமான ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும். மனிதர்கள் வாழ்வதே இந்த உணவிற்காக தான் என்றுதான் கூறியாக வேண்டும்.

அடிப்படை கூறுகளான உணவு என்பதை நீங்கள் விற்பனை செய்தால் நிச்சயமாக லாபம் கிடைக்கும் என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் இந்த தொழிலை நீங்கள் தொடங்குவதற்கு பெரிய அளவு முதலீடு எதுவும் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது என்று கூறலாம். மேலும் சிறிய அளவு முதலீட்டைக் கொண்டு இந்த தொழிலை நீங்கள் சிறப்பாக நடத்த முடியும்.

ஆனால் இந்தத் தொழிலில் தெருவுக்கு தெரு போட்டியாளர்கள் அதிகம் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களை விட நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் பொதுமக்களிடையே விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் உங்கள் உணவகத்தில் இருக்கும் தனித்தன்மைகளை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதாவது புது வகையான உணவு விலை குறைந்த உணவு போன்றவைகளை நீங்கள் செய்யும் சமயத்தில் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்கள் உணவகத்தை தேடி வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Dress Selling Shop :-

அடுத்ததாக உணவு என்ற முக்கிய கூறுகளை தவிர உடை என்ற முக்கிய கூறும் மிக முக்கியமானது என்றுதான் கூறியாக வேண்டும். நம்மில் அனைவரும் உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம் ஆனால் உடை இல்லாமல் நிச்சயமாக இருக்க மாட்டோம்.

அந்த அளவிற்கு இன்றியமையாத ஒரு பொருள் தான் உடை என்று கூறலாம். அந்த உடையை நீங்கள் விற்பனை செய்தால் நிச்சயமாக உங்களுக்கு சரியான லாபம் கிடைக்கும் என்று கூறலாம்.

மேலும் இந்த தொழிலுக்கு அதிகமான போட்டியாளர்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது பெரும்பாலான நபர்கள் துணிக்கடையை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். எனவே நீங்களும் அதை தேர்ந்தெடுக்கும் சமயத்தில் நன்கு சிந்தித்து தேர்ந்தெடுப்பது என்பது சிறந்ததாக இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

மேலும் நீங்கள் உங்கள் கடையில் இருக்கும் தனி சிறப்புகளை ஆன்லைன் வழியாகவும் உங்கள் கடை இருக்கும் பகுதிகளிலும் தரமான விளம்பரங்களை செய்தாக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நல்ல அளவில் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று கூறலாம்.

மேலும் நீங்கள் குறைந்த விலையில் தரமான உடைகளை விற்பனை செய்வது என்பதை இலக்காக வைத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள் என்று கூறலாம்.

எனவே நீங்கள் குறைந்த விலையில் மொத்தமாக துணிகளை வாங்கி அதை சற்று லாபகரமான விலையில் மற்றும் பொது மக்களுக்கு ஏற்கும் நிலையில் விற்பனை செய்யவேண்டும்.

Fish Business :-

அடுத்ததாக நாம் இந்த மீன்களை உற்பத்தி செய்யும் அதாவது மீன்களை வளர்க்கும் ஒரு தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.

மீன் என்னும் உணவை நமது கலாச்சார மக்கள் உட்பட அதாவது தமிழ் கலாச்சார மக்கள் உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு நபர்களால் உண்ணப்படும் ஒரு சிறந்த உணவு என்று கூறலாம்.

எனவே நீங்கள் அந்த மீன்களை வளர்த்து விற்பனை செய்யும் சமயத்தில் உங்களால் அதிகமான லாபத்தைப் பார்க்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இந்தத் தொழிலுக்கான போட்டியாளர்கள் என்பது இந்திய அளவில் குறைவுதான் என்று தான் கூற வேண்டும். அதேசமயம் இந்த தொழிலுக்கான முதலீடு என்பது மிகவும் குறைவுதான் என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் இந்த மீன் வளர்ப்பை செய்ய இப்போது புதிய நவீன வடிவிலான தொட்டிகள் இருக்கிறது மேலும் நீங்கள் அதைப் பற்றி தெரிந்து கொண்டு உங்கள் வீட்டிலேயே இதை செய்யலாம்.

Silkworm rearing Bussines :-

அடுத்ததாக இந்த பட்டுப்புழு வளர்ப்பு இன்னும் ஒரு தொழிலாகும். இது ஒருவகையான குடிசைத்தொழில் என்றுதான் கூறுவார்கள். மேலும் இதற்கான பெருமளவிலான நிதியை இந்திய அரசாங்கமே கொடுத்துவிடும் என்று கூறலாம்.

மேலும் இதற்கு பெரிய அளவிலான முதலீடு என்பதை நிச்சயமாக தேவையே இல்லை. இந்திய அரசாங்கம் 1 முதல் 2 லட்சம் வரையிலான தொகையை இந்த தொழிலுக்கு கொடுத்து விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

மேலும் நீங்கள் இதற்கு மேலும் முதலீடு செய்ய வேண்டிய எந்தவித அவசியமும் தேவை இல்லை. அதுமட்டுமின்றி நீங்கள் இதை உங்கள் வீட்டிலேயே அல்லது ஒரு சிறிய பகுதியிலேயே செய்யலாம்.

மேலும் இந்தத் தொழிலுக்கான போட்டியாளர்கள் என்பது மற்ற தொழில்களை காட்டிலும் மிகவும் குறைவு என்றுதான் கூறியாக வேண்டும்.

Tea And Cofee Shop :-

அடுத்ததாக இந்த தொழிலை நாம் கூறலாம். அவள் தேனீர் மற்றும் குளம்பி கடை. இதுவும் ஒரு சிறந்த தொழில் என்றுதான் கூறியாக வேண்டும்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு குடிநீர் அல்லது குழம்பி என்றழைக்கப்படும் காபியை குடிக்கும் பழக்கம் இருக்கிறது.

மேலும் இந்தத் தொழிலுக்கான முதலீடு என்பது சிறிய அளவே ஆகும். 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் என்ற தொகையில் கூட நீங்கள் இந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம்.

ஆனால் இந்தத் தொழிலில் போட்டியாளர்கள் என்பது மிகவும் அதிகம் என்று கூறலாம். எனவே உங்கள் தனிச்சிறப்பை நீங்கள் வெளிப்படுத்தும் சமயத்தில் மட்டுமே வாடிக்கையாளர்கள் உங்கள் பக்கம் வருவார்கள் என்று கூறலாம்.

அவ்வாறாக நீங்களும் பிற செய்ததைப் போல அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தாள் யாரும் உங்கள் பக்கம் வரவே மாட்டார்கள் என்றுதான் கூறியாக வேண்டும்.

Chips Manufacturing :-

அடுத்ததாக ஒரு சிறந்த தொழில் என்று நாம் இந்த தொழிலை கூறலாம். இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு உணவுகளுடன் சேர்த்து நொறுக்கு தீனிகளையும் உண்ணும் பழக்கம் உள்ள என்றுதான் கூறியாக வேண்டும்.

எனவே நீங்கள் அறை தொழிலாக செய்யும் சமயத்தில் நிச்சயமாக நல்ல வருமானத்தை பெற முடியும். மேலும் இந்த தொழிலுக்கு போட்டியாளர்கள் என்பது மிகவும் குறைவு என்றுதான் கூறியாக வேண்டும்.

இங்க தொழிலைத் தொடங்க உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படும் என்று தெரிகிறது. அதாவது ஒரு 3 லட்சத்திற்கும் மேலாக தேவைப்படும். ‌

Pharmacy : –

அடுத்ததாக மருந்துக்கடைகளில் நாம் கூறலாம் இந்தியாவில் அதிகப்படியான மருந்து கடைகள் இருக்கிறது. மேலும் நீங்களும் இதை செய்யலாம்.

இதை தொடங்குவதற்கு உங்களிடம் பெரிய அளவிலான தொகை என்று எதுவும் தேவைப்படாது என்றுதான் கூறியாக வேண்டும். உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் இருந்தாலே போதுமானது என்று தான் கூறலாம்.

அதாவது உங்களிடம் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பணமிருந்தால் மட்டுமே போதுமானது என்று கூறலாம். ‌

Department Stores :-

உங்களிடம் முதலீடு செய்வதற்கு என்று போதுமான பணம் உள்ளது இந்த சமயத்தில் நீங்கள் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரை வைக்கலாம். இது பெரும்பாலான மக்களிடையே வரவேற்பை பெரும் ஒரு தொழில் என்று கூறலாம்.

இதன் போட்டியாளர்கள் என்பது நிச்சயமாக குறைவு என்றுதான் கூறியாக வேண்டும். ஆனால் இந்த தொழிலில் நீங்கள் நடத்த முதலீடு என்பது பெருமளவில் தேவைப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Read More :- குழிக்குள் விழ போகும் Gold Loan Companies.!!

Czech oil :-

அடுத்ததாக மிக முக்கியமான தொழில் என்று நாம் இந்த தொழிலை கூறலாம். என்னெய் என்ற பொருள் நாம் சமையல் உட்பட பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வருகிறோம் என்றுதான் கூறியாக வேண்டும்.

தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் என்று பல்வேறு வகைகள் இருந்து நம் எண்ணங்களை உற்பத்தி செய்கிறோம்.

மேலும் அனைத்து விதமான எண்ணங்களும் பெரும்பாலான மக்கள் கவிதையை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நீங்கள் இந்த தொழிலை தொடங்க வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி நிச்சயமாக உங்களுக்கு தேவைப்படும் என்று சொல்லலாம்.

மேலும் இந்த தொழிலுக்கு போட்டியாளர்கள் என்பது மிகவும் குறைவு என்றுதான் கூறியாக வேண்டும். எனவே நீங்கள் இந்த தொழில் வழியாக நல்ல வருமானத்தை பார்க்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

எனவே நீங்கள் இந்த தொழிலை கூட ஆரம்பித்து நடத்த தொடங்கலாம்.

10 நஷ்டம் இல்லாத தொழில் என்னனு தெரியுமா.!! best business !!