114 கோடி Iphone அப்படி என்ன இருக்கு..!

*114 கோடி Iphone*

முந்தைய காலத்தில் iphoneகளை பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உபயோகப்படுத்தினர். iphone என்பது விலை உயர்ந்த மொபைல் என்று கருதப்படுகிறது.

ஆனால் தற்போது iphone சாதாரண நடுத்தர வாழ்வு வாழ்பவர்கள் கூட iphone பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் EMI இன்னும் Option வந்ததால் பலர் இதன் மூலமாக விலை உயர்ந்த iphoneகளை வாங்குகின்றன.

iphoneகளில் பல லட்சத்துக்கும் பழ கோடிகளுக்கும் மாடல்கள் உள்ளன. ரூபாய் 114 கோடிக்கு iphone மாடல் ஒன்று இருக்கிறது. அப்படி அதில் என்ன இருக்கிறது?

iphone 5உடைய Black Diamond version மாடல் தான் 114 கோடி iphone. Stuart Hughes என்ற நபர் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்கள் செலவழித்து இந்த iphoneஐ வடிவமைத்துள்ளார்.

இந்த iphoneஐ எங்கும் எளிதில் கிடைக்காத Black diamondsகளை வைத்து இதை உருவாக்கியுள்ளார். இந்த மொபைலின் பாடியை கோல்டில் வடிவமைத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் சஃபேர் டிஸ்ப்ளே அமைத்திருப்பார்கள்.

இந்த iphoneஉடைய விலை $15 மில்லியன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூபாய் 114 கோடி. இதை பணக்கார பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே இதை வாங்க முடியும்.