13 வயதில் குழந்தை பெற்ற சிறுமி கொடுமை

*குழந்தை பெற்ற சிறுமி*

முதுகில் புத்தகத்தை சுமக்க வேண்டிய வயதில் வைத்து பிள்ளையைச் சுமந்து 13 வயதில் ஒரு உள்கிரீடமாக மாறிய தாய்மையை தலையில் சுமக்கும் ஜிம்பாப்வே ஐ சேர்ந்த விர்ஜினியா மவ்த்துங்க சிறுவயதிலேயே கருவுற்றதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டு அக்கம்பக்கத்தினரின் சாடலுக்கு ஆளாகி எதிர்காலமே கேள்விக்குறியாகிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுமிகளிள் ஒருவராக விர்ஜினியா மவ்த்துங்க இருக்கிறார்.

வறுமையின் பிடியில் தவிக்கும் விர்ஜினியா மவ்த்துங்க தன் குழந்தையை ஆளாக்க இப்போதிலிருந்தே வேலைக்குச் செல்கிறார். சாலை விதிகளிள் காய்கறி பழங்கள் விர்ப்பதோடு வீட்டில் சமையல் முதல் துணி துவைக்கும் வரை எல்லா வேலைகளையும் செய்கிறார்.

ஜிம்பாப்வேயில் 2020 மார்ச் மாதம் முதல் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுவரை நிடித்துள்ளது. அவ்வப்போது சில பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான மாணவிகள் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவானது. அதன் விளைவுகள் ஜிம்பாப்வேயில் ஊரடங்காள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சிறுமிகளின் கருவுறுதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுவாக ஜிம்பாவேயில் உள்ள சினிமாவில் மூன்றி ஒருவர்க்கு 18 வயதிற்குள் திருமணம் நடந்தது கணவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் குழந்தைகளுக்கான பாலியல் சட்டம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் வறுமை, கலாச்சாரம் மற்றும் மத அடிப்படையிலான நம்பிக்கை காரணத்தினாலும் பல சிறுமிகள் கருவுற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைந்து உள்ளானர்கள் என்று தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 5000 மாணவிகள் கர்ப்பம் அடைந்து உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.