1500 ஒரு தரமான வேற லெவல் Speaker வேண்டுமா..?

*வேற லெவல் Speaker*

Realme Cobble Bluetooth Speaker என்ற ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனுடைய விலை ரூபாய் 1799. இதை ஏன் Cobble Bluetooth Speaker என பெயரிட்டார்கள் என்று பார்த்தால் Cobble என்ற ஒரு கல் இருக்கும் அதனுடைய வடிவில் இதை அமைத்துள்ளதால் இதற்கு இப்படி பெயர் சூட்டியுள்ளனர்.

இதில் 5W Dynamic Bass Booster கொடுத்திருக்கிறார்கள் அதனுடன் Passive Radiator அமைந்திருக்கிறது இதனால் இதனுடைய Sound Quality பிரமாதமாக இருக்கும் Bluetooth 5.0 அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த Speakerஐ Realme Link என்ற ஆப்புடன் இணைக்கும்போது மூன்று Sound Effects இருக்கிறது அதில் Bass Booster, Dynamic, Bright போன்ற Options அமைந்திருக்கும். இவைகளில் எந்த Optionம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை பயன்படுத்துவதற்கு இரண்டு பட்டன்கள் மட்டும் தான் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டுக்கு இந்த Speaker சிறப்பானது என்றே கூறலாம். இதனுடைய எடை 195 கிராம்.

Leave a Comment