Google Translation வச்சு 1 மணி நேரத்துக்குள் 20 ஆயிரம்

*Google Translation*

Google Translate மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம். இதை பயன்படுத்தி சம்பாதித்த பல இணையதளங்கள் உள்ளன. Google Translate மூலம் நீங்கள் எந்த மொழியினுடைய அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம்.

Transcript என்ற இணையதளத்தின் மூலம் Google Translate பயன்படுத்தி நீங்கள் சம்பாதிக்கலாம். இதில் மாதத்திற்கு சராசரியா $150 இந்திய மதிப்பின்படி ரூபாய் 11,139 பெறலாம். நீங்கள் கூடுதலாக இதில் வேலை செய்தால் மாதத்திற்கு அதிகபட்சமாக $1125 இந்திய மதிப்பின்படி ரூபாய் 83,505 பெறலாம்.

இதில் நீங்கள் பகுதி நேரமாகவும் வேலை செய்துகொள்ளலாம் அல்லது முழு நேரமாக வேலை செய்து கொள்ளலாம், நீங்கள் செய்யும் நேரத்திற்கு ஏற்ப வருமானம் வழங்கப்படும்.

அடுத்ததாக GMR Transcription என்ற இணையதளம் உள்ளது. இதில் நீங்கள் மாதம் $1000 முதல் $3000 வரை வருமானம் பெறலாம். இதிலும் நீங்கள் வேலை பார்க்கும் நேரத்திற்கு ஏற்ப வருமானம் வழங்கப்படும்.

மூன்றாவதாக Rev என்ற இணையதளம். இது இந்ய வேலைக்கான ஒரு சிறந்த இணையதளம் என்றே கூறலாம். இதில் ஏதாவது ஒரு மோழியின் வீடியோவை வேற ஒரு மொழிக்கு Translate செய்து மாற்றி அமைக்க வேண்டும். மேலே உள்ள இரண்டு இணையதளத்தை காட்டிலும் இது மிகவும் சிறந்ததாகும்.