ட்வின் த்ரோட்லர்ஸ் உருவான கதை
*டிடிஎஃப் வசன்* கோயம்புத்தூர் காரமடா பகுதியில் பிறந்தவர் தான் டிடிஎஃப் வசன். இவருக்கு சிறிய வயதிலிருந்தே பைக்கின் மீது ஆர்வம் இருந்தது அதனால் பைக் வாங்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பைக் வாங்கும் அளவிற்கு வருமானம் இல்லை. தன் படிப்பை முடித்த பிறகு எப்படியோ தன் கனவான பைக்கை வாங்கினார். இவருக்கு பைக்கை பற்றி நிறைய விஷயங்கள் தெரியும் அதுமட்டுமில்லாமல் டிராவலிங் பண்ணுவது இவருக்கு மிகவும் பிடிக்கும். … Read more