மாநாடு தலைவன் வரான் வழி விடு..?

maanadu-review

*மாநாடு விமர்சனம்* மாநாடு திரைப்படத்தை வெளியிடுவதற்கு நிறைய பிரச்சனைகள் எழுந்தன சிம்பு நீக்கப்பட்டார், அவர் நீக்கப்படவில்லை, படம் வருகிறது, படம் வரவில்லை, நவம்பர் 25ஆம் தேதி வியாழக்கிழமை படம் வெளியிடப்படுகிறது என்று தெரிவித்தனர் ஆனால் புதன்கிழமை இரவு படம் தள்ளிப் போகிறது என்று தெரிவித்தனர் இதனால் படம் வெளியாகுமா என்று பல குழப்பங்கள் எழுந்தது. படம் வெளியாகும் தேதி அன்று காலை 7 மணி வரை படம் திரையிடப்படுமா என்று குழப்பமாகவே இருந்தது இறுதியில் படம் வெளிவந்து … Read more

ஒரே மாதத்தில் தட்டையான வயிர் வரவேண்டுமா..?

if-you-want-to-get-flat-stomach-in-one-month-then-do-this-100-times

*இதை 100 தடவை செய்யுங்கள்* தட்டையான வயிற்றை பெறுவது அதை தக்க வைத்துக் கொள்வது சாதாரண விஷயமல்ல. ஆனால் தினமும் நீங்கள் 100 ஸ்டார் ஆப்ஸ் செய்தாள் அது சாத்தியமாகும். ஆற்றல் நிரம்பிய உடற்பயிற்சிதான் ஸ்டார் ஆப்ஸ். இது ஒரே நேரத்தில் உங்கள் முழு மையத்திலும் வேலை செய்கிறது. தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் இருந்தால் போதும் 100 ஸ்டார் ஆப்ஸ் மூலம் அந்த தட்டையான வயிற்றை பெற்றுவிடலாம். *எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்* முதலில் … Read more

புதிய கொரோனா வைரஸ் கண்டறிந்துள்ளது..?

south-africa-has-discovered-a-new-corona-virus-variant-with-several-mutations

*புதிய கொரோனா வைரஸ்* வியாழனன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுவது “அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளுடன் ஒரு புதிய கோவிட்-19 மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளோம் இது தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு குற்றம் சாட்டுகிறது.கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்காவின் நாட்டில் தினசரி நோய்தொற்றின் எண்ணிக்கை மாத தொடக்கத்திலிருந்து 10 மடங்கு அதிகரித்துள்ளது. துரதிஷ்டவசமாக ஒரு புதிய பாடு பாட்டை நாங்கள் தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்துள்ளோம். இது தென்னாப்பிரிக்காவின் மக்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது”என்று வைராலஜிஸ்ட் துலியோ டி ஒலிவேரா மாநாட்டில் அவசரமாக அழைக்கப்பட்ட செய்தியைக் கூறினார். … Read more

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களுக்கு இமோஜி மூலம் ரியாக்ட்..?

emoji-feature-to-react-to-messages-on-whatsapp

*வாட்ஸ்அப்பில் இமோஜி* மிக கூடிய விரைவில் வாட்ஸ்அப் செயலி மேசேஜ்களுக்கு இமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் அம்சத்தை வெளியிடப்போகிறது. முதல் முதலில் இந்த அம்சம் சில மாதங்களுக்கு முன்பு Beta Buildsல் தென்பட்டது. மேசெஜ் Reactions அநாமதேயமாக இருக்காது. எல்லா Chatலும் மற்றும் அனைத்து Group Chatலும் அந்த மேசேஜ் ரியாக்ட் பயன்படுத்திக்கொள்ளளாம். கூடிய விரைவில் இந்த அம்சங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Betaவில் தற்போது இந்த அம்சம் பயன்பாட்டில் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வாட்ஸாப் … Read more

டான் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை..?

zee-network-acquired-the-satellite-and-digital-rights-of-the-don-film

*சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை* சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் டான். டான் திரைப்படம் ஒரு கல்லூரியை சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட திரைக்கதையாகும். இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார், சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார், எஸ் ஜே சூர்யா கல்லூரியின் முதன்மை ஆசிரியராக நடித்துள்ளார், ஹீரோயினியாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் புரோடக்சன் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளனர். அடுத்த வருடம்(2022) ஜனவரி … Read more

நாம் பயன்படுத்தும் பாலில் கலப்படமா..?

is-it-mixed-with-the-milk-we-use

*பாலில் கலப்படமா* பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் காலை மற்றும் மாலை நேரங்களில் பாலின் மூலமாக டி அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம். பல நிறுவனங்கள் பால் உற்பத்தி செய்து அதை பால் பாக்கெட்டுகளாக மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதை தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். பாலில் நிறைய சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது இதனால் குழந்தைகளுக்கும் நாம் அதிகம் அதை சாப்பிடச்சோல்லி கொடுத்து வருகிறோம். ஆனால் இந்த பால் பாக்கெட்டுகள் எல்லாம் … Read more

இந்திய ரூபாய்களை உருவாக்க 4900 கோடியா..?

4900-crore-to-create-indian-rupees

*இந்திய ரூபாய்* இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் அன்றாட வாழ தேவையான ஒன்று பணம். பணம் மூலமாகத்தான் நம் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும். பணம் இல்லையென்றால் வாழ்வது கடினம். பணத்தால் நாம் எல்லா விலையுள்ள பொருட்களையும் வாங்கி விட முடியும் ஆனால் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா இந்த பணத்தை அச்சடிப்பதற்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று? இந்தியாவில் பணத்தை அச்சடிப்பதற்கு இந்திய அரசாங்கம் எவ்வளவு செலவாகிறது என்று பார்க்கலாம்: 1 ரூபாய் நாணயம் உருவாக்க செலவிடக்கூடிய மதிப்பு … Read more

கடினமான பாதையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

will-cristiano-ronaldo-make-it-to-the-world-cup-by-portugal

*உலக கோப்பைக்கு* உலககோப்பை விளையாடுவதற்கு தகுதியாக ஆட்டம் விளையாடப்பட்டு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் செர்பியா உடனான இறுதி குரூப் போட்டி நடைபெற்றது அதில் செர்பியா 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது. இதனால் இப்போது போர்ச்சுகல் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால்தான் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கு தகுதியை அடைய முடியும். இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது இறுதி உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. பிளெ ஆஃப் … Read more

துபாயில் பாராட்டு பெற்ற ஏ ஆர் ரஹ்மானின் மகள்..?

daughter-of-the-acclaimed-ar-rahman-in-dubai

*ஏ ஆர் ரஹ்மானின் மகள்* இந்திய இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். 23 வயதான கதீஜா ரஹ்மான் துபாயில் நடந்த துபாய் எக்ஸ்போ 2020இல் ஃபாரிஸ்டனுக்கு தனது ஆன்மீக நிகழ்ச்சியில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். முதலில் சுதந்திரம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றி கதீஜா ரஹ்மான் பாடினார். கதீஜா ரஹ்மான் தனது முதல் பாட்டு செயல்திறனை பற்றி முந்தைய நேர்காணலில் பேசியது, இளம் பாடகியான கதீஜா ரஹ்மான் ஒரு செய்தியாக தனது கலையை பகிர்ந்து … Read more

நடராஜா அப்சரா பென்சில்களை யார் தயாரிக்கிறார்கள்..?

who-makes-nataraja-and-apsara-pencils

*பென்சில்களை யார் தயாரிக்கிறார்கள்* நாம் எல்லோரும் பள்ளிப்பருவத்தில் இந்த இரண்டு நடராஜா மற்றும் அப்சரா பென்சில்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் என்னைக்காவது இதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா அதாவது இந்த இரண்டு பென்சில்களை யார் தயாரித்திருக்கிறார்கள் என்று. நாம் எல்லோரும் நினைத்திருப்போம் இந்த இரண்டு பென்சில்களும் வேறு வேறு கம்பெனிகள் என்று ஆனால் அது உண்மை அல்ல. இவை இரண்டு பென்சில்களையும் தயாரிப்பது ஒரே கம்பெனி தான். அந்த கம்பெனியின் பெயர் ஹிந்துஸ்தான் பென்சில் பிரைவேட் லிமிடெட். இந்த ஹிந்துஸ்தான் … Read more