எல்லா கடனையும் தள்ளுபடி பண்ணுங்க முதல்வரே..?

discount-all-debth-minister

*முதல்வரே* கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற முப்பத்தி ஐந்து லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்ற தமிழ்நாடு கூட்டுறவு துறையின் அறிவிப்பு அதிர்ச்சி அளித்துள்ளது. தேர்தல் சமயத்தின் போது ஐந்து சவரன் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளித்து அதிகாரத்திற்கு வந்த பிறகு நான்கில் ஒரு பங்கு மட்டுமே மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏமாற்றும் திமுக அரசின் வஞ்சக செயல் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் … Read more

BB 5 வெற்றியாளர் இவர்தான் மக்கள் கருத்து..!

bb-5-winner-is-the-opinion-of-the-people

*மக்கள் கருத்து* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் பல விதத்தில் மக்களை கவர்ந்து வருகின்றன. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ராஜு, சிபி, சஞ்சீவ், பிரியங்கா, தாமரைச்செல்வி, நிரூப் மற்றும் அமீர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதில் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பவர் ராஜு. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் … Read more

AK வை புகழ்ந்து தள்ளினார் ராஜமவுலி ஏன்..!

why-rajamouli-praised-ak

*AK வை புகழ்ந்து ராஜமவுலி* ஒருவழியாக அஜித் குமார் நடித்துள்ள வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள பிரமாண்ட திரைப்படமான RRR படத்தின் இயக்குனர் ராஜமவுலி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் அஜீத் குமாரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். “நான் ஒரு முறை அஜித்தை ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சந்தித்தேன். அங்கு ஒரு பெரிய ரெஸ்டாரண்ட் இருக்கும். அங்கு அஜித் … Read more

ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ் கொடுக்கும் H.வினோத்..!

h-vinoth-giving-2-surprises-to-the-fans

*H.வினோத்* சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் எச்.வினோத். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கொடுத்தார். அதன் பிறகு மீண்டும் அஜீத் குமாருடன் இணைந்து வலிமை என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு திரையில் வெளியாக உள்ளது. இப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் சதுரங்க … Read more

ஜவுளி தொழில்க்கு GST அதிகரிப்பு..?

ஜவுளி தொழில்க்கு GST அதிகரிப்பு..

*ஜவுளி* ஜவுளி மீதான உத்தேச வரி உயர்வுக்கு எதிராக டெல்லி அரசு போராட்டம் நடத்தும் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். “சாமானியர்களின் குரலை நசுக்க அரசாங்கம் அனுமதிக்காது” என்று சிசோடியா கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி(GST) விகிதங்களை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்துவதை ஜவுளி வியாபாரிகள் எதிர்க்கின்றனர் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், எனவே ஆம் ஆத்மி கட்சி அரசு அவற்றை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார். … Read more

நாளை முதல் ATM பணம் எடுக்கும் முறை மற்றம்..?

நாளை முதல் ATM பணம் எடுக்கும் முறை மற்றம்..

*ATM* ஜனவரி 1, 2022 முதல் இலவச மாதாந்திர வரம்பு முடிந்தவுடன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணம் ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி(RBI) அறிவித்தது. ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற கடன் வழங்குநர்கள் பணம் மற்றும் பணமில்லா ஏடிஎம்களுக்கான கட்டணங்கள் குறித்து உங்கள் இணையதளத்தைப் புதிப்பித்துள்ளனர். பயனர்களுக்கு இலவச மாதாந்திர அனுமதிக்கப்பட்ட … Read more

ராஷ்மிகா வை பற்றி யாரும் அறியாத 5 ரகசியம்..!

ராஷ்மிகா வை பற்றி யாரும் அறியாத 5 ரகசியம்..!

*ராஷ்மிகா* தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா வியாழக்கிழமை அன்று திரைப்படத்துறையில் ஐந்து வருடங்களை நிறைவு செய்துள்ளதாகவும் இந்த காலகட்டத்தில் தான் நான் கற்றுக்கொண்ட சில பாடங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அறிவித்தார். நான் திரைத்துறைக்கு வந்து 5 வருடங்கள் ஆகிறது. அது எப்படி நடந்தது போல ஆச்சர்யமாக இருக்கிறது. நான் இத்தனை வருடங்களில் கற்றுக்கொண்ட சில விஷயங்கள்: வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்தேன். … Read more

முதல் Finalist ஆக அமீர் வெற்றி

முதல் Finalist ஆக அமீர் வெற்றி

*அமீர்* விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி 80 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வீட்டிற்குள் பிரியங்கா, ராஜு, சஞ்சீவ், தாமரை, நிரூப், பாவணி, சிபி, அமீர் விளையாடிக் கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக Finalக்கு செல்ல Ticket to Finale வேல்வதற்க்கான போட்டி வைத்து வெற்றி பெறுபவர்களை Finalக்கு அழைத்துச் செல்வார்கள். இந்த நிலையில் இந்த வாரம் Ticket to Finale போட்டி … Read more

RRR படத்தின் மொத்த செலவு என்ன..?

RRR படத்தின் மொத்த செலவு என்ன..

*RRR* தெலுங்கு சினிமா பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது RRR. இப்படத்தில் தெலுங்கு பெரிய நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர் மற்றும் ஆலியா பட் ஹீரோயினாக நடித்துள்ளார். பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பை படைத்த பிறகு ராஜமவுலி தற்போது RRR என்னும் பிரம்மாண்ட படைப்பை படைத்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் … Read more

வலிமை படத்தின் மொத்த செலவு என்ன..?

வலிமை படத்தின் மொத்த செலவு என்ன..

*வலிமை* தமிழ் சினிமா முன்னணி நடிகரான அஜித் குமார் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித் குமார், ஹேமா குறைஷி, கார்த்திகேயா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை 2019ல் வெளியாகியது அதற்குப் பிறகு அஜித்குமாருக்கு தற்போதுதான் படம் வெளியாக உள்ளது. கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அஜித்தின் ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருந்த கொண்டிருக்கின்றன. வலிமை படத்தின் அப்டேட் கூட ஒரு வருடமாக விடவில்லை. … Read more