2022 சிறந்த Online Job உங்கள் வீட்டில் இருந்த படியே

*2022 சிறந்த Online Job*

Scratch செய்து அதாவது ஒரு Couponஐ கீறல் செய்து நீங்கள் வருமானம் பெறலாம், அப்படிப்பட்ட வருமானம் கிடைக்கும் Applicationஐ பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Leher: Drop in Live Audio/Video Discussion என்ற Appல் Scratch and Earn மூலம் வருமானம் சம்பாதிக்கலாம், இந்த Appஐ Play Storeல் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

முதலில் இந்த Leher App டவுன்லோட் செய்தபிறகு Appஐ Open செய்து Googleன் Email மூலம் Register செய்து கொள்ளுங்கள், Register செய்தபிறகு Scratch and Earn என்ற Option இருக்கும் அதை கிளிக் செய்து அதில் வரும் Scratch Cardகளை கீறல் செய்தால் அதன் மூலம் நமக்கு Coinகள் கிடைக்கும், 500 Coinகளுக்கு ரூபாய் 50.

இப்படி Scratch செய்து பெற்ற வருமானத்தை நீங்கள் Register செய்த Accountல் PayTM இணைத்து அதில் மாற்றிப் பெற்றுக்கொள்ளளாம்.

App – Leher.