2022 பழைய ஃபோன் கொடுத்தால் புதுசு கிடைக்கும்..?

*எக்ஸ்சேஞ்ச்*

மொபைல் எக்ஸ்சேஞ்ச் ஆபர் போல் தற்போது லாவா நிறுவனத்தின் மொபைலை எக்ஸ்சேஞ்ச் மூலம் தந்துள்ளனர். இது ஒரு நல்ல முயற்சி என்றே கூறலாம்.

Realme 8s மொபைலை கொடுத்துவிட்டு Lava Agni 5G இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் இணையதளத்தில் வெளியாகியது. இதை முதலில் பெரிதாக யாரும் நம்பவில்லை ஆனால் தற்போது உண்மையாகவே இதை செய்து வருகின்றனர்.

இதை வாங்குவதற்கு இணையதளத்தில் அவர்கள் அளித்துள்ள Linkஐ கிளிக் செய்து Register செய்துகொண்டால் போதும் உங்களது Realme 8sஐ கொடுத்துவிட்டு Lava Agni மொபைலை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக எந்த Chargeம் அவர்கள் வாங்கவில்லை. நிறைய நபர்கள் Register செய்துள்ளனர் அதனால் அந்த நிறுவனம் மெதுவாகத்தான் Delivery செய்யப்படும் என்று கூறியுள்ளது.