2022 புதிய ரயில்வே வேலை வாய்ப்பு சம்பளம் 45,000

*புதிய ரயில்வே வேலை*

பல மாதங்களுக்கு பிறகு தற்போது ரயில்வே துறையில் இருந்து சில வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளனர், அந்த வேலைவாய்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த அறிவிப்பு எங்கிருந்து வந்துள்ளது என்று பார்த்தால் Railtel Corporation of India Limited என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இது Ministry of Railway Departmentற்க்கு கீழே வரக்கூடிய ஒரு துறை தான். இதில் Technical, Medical, Legal field போன்ற வேலைவாய்ப்புகள் உள்ளன, இதைப்பற்றி முழுமையாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன, மதிப்பெண் அடிப்படையில் சில வேலைகள் வழங்கப்படுகின்றது, பிறகு தனியாக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தி வேலை கொடுக்கப்படுகிறது. இது ஒட்டு மொத்தமாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான Application Fee ரூபாய் 1200, SC/ST Community சார்ந்தவர்களுக்கு ரூபாய் 600. இதில் விண்ணப்பிபதற்க்கு அந்த இணையதளத்தில் கொடுத்துள்ள படிவத்தை உங்கள் பெயர் மற்றும் உங்களுடைய உரிய ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்துவிடுங்கள்.

Apply Link – Railtel