2022 PS5 டாப் 10 புதிய கேம்ஸ்

*PS5 டாப் 10 கேம்ஸ்*

இந்தப் பதிவில் Play Station 5யில் உள்ள சிறந்த பத்து கேம்களை பட்டியலிட்டு பார்க்கப் போகிறோம்.

  • God of War (2018)
  • Call of Duty: Cold War
  • NBA 2K21
  • Astro Playroom
  • Ghost of Tsushima
  • Demon Soul
  • Assassin’s Creed Valhalla
  • Spiderman Remastered
  • Devil May Cry 5
  • Spiderman Miles Morals

இவை அனைத்தும் PS5யின் தற்போதைய சிறந்த கேம்களாக கருதப்படுகிறது. இதில் உங்களுக்கு பிடித்த கேம்கள் என்னவென்று கீழே பதிவிடுங்கள்.