2022 டாப் 5 மொபைல் புதிய கேம்ஸ்

*டாப் 5 மொபைல் கேம்ஸ்*

2022யின் டாப் 5 Survival கேம்ஸ் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம், Graphics பொருத்தவரை இந்த கேம்ஸ்களில் பிரமாதமாக அமைத்திருப்பார்கள், Game Play, Storyline அனைத்தும் சிறந்ததாக இருக்கும்.

Survival கேம்ஸ் என்பது ஒரு நபர் தன்னை ஊரிடம் இருந்தோ அல்லது வேறு ஏதாவதிலிருந்தோ பாதுகாத்து உயிர் வாழ்வதுதான். டாப் 5 Survival கேம்ஸ் பட்டியல்:

Dawn of Zombies

இந்த கேம், Zombiesகளுடன் சண்டையிட்டு காப்பாற்றி கொள்வதாகும், ஒரு Darkகான Graphicsகளை கொண்டிருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கேம் வெளியானது தற்போது இதற்க்கு சிறந்த Updateகள் கொடுத்து வருகின்றனர்.

Last Island of Survival Unknown 15 Days

ஒரு தீவில் நடக்கக்கூடிய கேமாகும், தனியாக இருந்து உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும், அங்குள்ள விலங்குகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Lost in Blue

இந்த கேமின் கதை, Airplane உடைந்து அதில் உள்ள பயணிகள் ஒரு காடில் விழுந்துவிடுகின்றனர் அதன் பிறகு அங்கு இருந்து Survival ஆகிறதே இந்த Game Play.

ARK Survival Evolved

Survival கேம்களில் ஒரு சிறந்த கேம் என்று கூறலாம், டைனோசர்கள் அமைந்து இருக்கக்கூடிய ஒரு இடத்தில் Survival ஆகுகிறது தான் இதன் Game Play, Graphics மிக சிறப்பாக அமைந்திருக்கும்.

Life After

Survival Gameகளிள் நம்பர் 1 கேம் என்று கூறலாம், உலகமே Zombiesகளாள் தாக்கப்பட்டு மனிதர்கள் Zombiesகளாக மாறிவிடுவார்கள், அதில் சில பேர் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது இதனுடைய Game Play.

இந்த டாப் 5 மொபைல் கேம்ஸ்களில் உங்களுக்கு பிடித்த கேம் எது என்பதை கீழே பதிவிடுங்கள்.