மாணவர்களுக்கு Zomatoவில் Part Time Job மாதம் 25 ஆயிரம்

*Zomato Part Time Job*

மாணவர்கள் படித்துக்கொண்டே Food Delivery Appஆன Zomatoவில் Part Timeமாக டெலிவரி பாயாக வேலை செய்து மாதம் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

நீங்கள் எப்படி இந்த வேலைக்கு Apply செய்வது, Apply செய்வதற்கு என்ன Documents தேவை என்பது பற்றியெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் இந்த Zomatoவில் இணைவதற்கு கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், டூ வீலர் மற்றும் Android Smartphone வைத்திருக்க வேண்டும், சைக்கில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக உங்களுடைய போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு, டூ வீலர் RC புக், Driving License, Bank account போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும், இது அனைத்தும் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைத்துவிடும்.

Part Time மற்றும் Full Time இரண்டு விதமாகவும் நீங்கள் இதில் வேலை செய்யலாம், Part Timeற்க்கு ஆறு மணி நேரம் மற்றும் Full Timeற்க்கு பத்து மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தோராயமாக மாதம் நீங்கள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இதன் மூலம் நீங்களும் சம்பாதிக்கலாம்.

இதில் Apply செய்வதற்க்கு [ Zomato.com ] சென்று உங்கள் மொபைல் நம்பரை கொடுத்து Register செய்ய விடுங்கள் அதன்பிறகு ஒரு OTP கிடைக்கும் அதை Enter செய்து பிறகு அவர்கள் கேட்கும் Informationகளை ஒவ்வொன்றாக பதிவிடுங்கள்.

பதிவு செய்த பிறகு உங்களுடைய ஆவணங்களை அவர்கள் சரிபார்த்து பிறகு வேலை கொடுப்பார்கள், நீங்கள் இந்த வேலைக்கு தேர்வாகி விட்டாள் Zomato நிறுவனம் உங்களுக்கு Zomato Kitகளை வழங்குவார்கள், அதை உங்கள் பக்கத்தில் உள்ள Zomato Officeல் பெற்றுக்கொள்ளளாம்.