வீட்டில் இருந்த படியே Amazon -யில் மாதம் 25000 சம்பளம்

*Amazon -யில் மாதம் 25000 சம்பளம்*

இந்த பதிவில் Amazon நிறுவனத்திடமிருந்து வந்துள்ள ஒரு புதிய Work From Home வேலைவாய்ப்பை பற்றிப் பார்க்கப் போகிறோம். இதில் நீங்கள் தேர்வு ஆகிவிட்டால் உங்களுக்கு அவர்கள் Laptop வழங்கி விடுவார்கள் அதேபோல் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தான் வேலை இருக்கும்.

Customer Service Associate என்ற வேலைவாய்ப்பு தான் Amazon நிறுவனம் வழங்குகிறார், இது எப்படிப்பட்ட வேலை என்று பார்த்தால் Amazon நிறுவனத்தின் உடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் Call அல்லது Chat மூலமாக உதவுவதுதான்.

இந்த வேலைக்கு Amazon நிறுவனம் உங்களிடமிருந்து சிறந்த Communication Skill மற்றும் Computer Knowledge எதிர்பார்க்கிறார்கள். இதில் நீங்கள் விண்ணப்பிப்பதற்கு கட்டாயமாக டிகிரி முடித்திருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முதலில் Amazon இணைய தளத்திற்குச் சென்று Register Form கிளிக் செய்து பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள பெயர் முகவரிகளை சரியாக கொடுத்து Register செய்து விடுங்கள்.

Apply செய்தபிறகு உங்கள் விண்ணப்பம் அவர்களால் Shortlist செய்ப்பட்டால் மட்டும் உங்களுக்கு இன்டர்வியூ வாய்ப்பு ஆன்லைன் மூலம் கிடைக்கும், அதை அவர்கள் ஃபோன் செய்து அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு தெரிவிப்பார்கள்.

Amazon Job Link – Click Here