25000 ஆயிரத்தில் 5 சிறந்த ஸ்மார்ட் ஃபோன்-கள்

*சிறந்த ஸ்மார்ட் ஃபோன்-கள்*

ரூபாய் 25 ஆயிரத்திற்குல் ஒரு சிறந்த ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கான பல Optionகள் உள்ளன அதில் ஒரு 5 சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன, அவைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

MI 11 Lite Ne 5G

இது ஒரு சிறந்த Out Design உடைய ஸ்மார்ட் ஃபோன், 6.5-inch FHD+, Snapdragon 778G Processor, 64mp Main Camera, 8mp wide-angle, SMP telemacro, 4250mah Battery 33W Fast Charging.

Samsung Galaxy M52 5G

Snapdragon 778G Processor, 11 5G Bands, 6.7 FHD+ AMOLED Display, 5000mah Battery, inbox charger 15W.

IQOO Z5 5G

Snapdragon 778G, 5000mah Battery, 44W Fast Charging, 6.67 FullHD+.

Realme GT Master Edition

6.43 FHD+, Amoled Display, Snapdragon 778G Processor, 8 5G Bands, 4300mah battery, 65W Fast Charging.

Xiaomi 11i

5160mah battery, 67W Fast Charging, 6.67 Amoled, Base Price 25,000.

இந்த ஐந்து ஸ்மார்ட் ஃபோன்களில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாடல்களை வாங்கிக் கொள்ளுங்கள்.