மாணவர்களுக்கு மட்டும் ஈசியாக கிடைக்கும் 5 லட்சம்

*ஈசியாக கிடைக்கும் 5 லட்சம்*

இந்த பதிவில் Personal Loan எடுப்பது எப்படி என்றும், Personal Loan எடுப்பதற்கு ஒரு 5 சிறந்த Appகளை பற்றியும் பார்க்கப் போகிறோம்.

பணம் பற்றாக்குறையால் இருப்பவர்களுக்கு இந்த Personal Loan மிகவும் உதவியாக இந்த கொரோனா காலத்தில் இருக்கிறது. Personal Loan வங்கியில் பெறுவதற்கு நிறைய நேரம் செலவாகும் ஆனால் இந்த Appகளிள் சில மணி நேரங்களிலேயே நமக்கு Loan கிடைத்து விடும்.

உங்களுடைய Bank Accountன் Credit Score பொருத்து உங்களுக்கு ஆயிரம் முதல் 5 லட்சம் வரை லோன் வழங்கப்படும். இதற்கு நீங்கள் உங்களுடைய சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Personal Loan பெறுவதற்கு சிறந்த ஒரு ஐந்து Appகள்:

  • MoneyTap.
  • Early Salary.
  • KreditBee.
  • Nira.
  • Mpocket.

இந்த 5 Appகளும் Personal Loan எடுப்பதற்கு மிகவும் சிறந்த ஒரு சேயலியாக இருக்கிறது, இதில் குறிப்பாக Mpocket App Personal Loan மட்டுமில்லாமல் Student Loan பெற்றுக்கொள்ளலாம்.