5 profitable healthcare business ideas !! Top 5 Business Idea !!

Top 5 Business Idea

5 profitable healthcare business ideas  !! Top 5 Business Idea !!

Top 5 Business Idea உங்களிடம் தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் என்ன தொழில் தொடங்குவது என்ற ஐடியா இல்லை என்றால் இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக பார்க்கலாம். இந்த பதிவில் ஐந்து மருத்துவம் அதாவது மருத்துவம் சார்ந்த தொழில்கள் பற்றி பார்ப்போம். இதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் சில மருத்துவ நிபுணத்துவம் தேவை. இப்போது அந்த ஐந்து தொழில்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Read More :- 10 நஷ்டம் இல்லாத தொழில் என்னனு தெரியுமா.!! best business !!

Pharmacy : –

அடுத்ததாக மருந்துக்கடைகளில் நாம் கூறலாம் இந்தியாவில் அதிகப்படியான மருந்து கடைகள் இருக்கிறது. மேலும் நீங்களும் இதை செய்யலாம்.

இங்கு தொழிலில் நீங்கள் தொடங்கி நடத்துவதற்கு நிச்சயமாக உங்களுக்கு மருத்துவம் தொடர்பான சிறிது அறிவாவது இருக்க வேண்டும் என்றுதான் கூறியாக வேண்டும். அவ்வாறு உங்களிடம் சிறப்புத் தேர்ச்சி எதுவும் இல்லை இந்த சமயத்தில் நீங்கள் உங்களது தொழிலகத்தில் வேலைக்கு நபர்களை வைத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கி உங்கள் தொழிலை நீங்கள் நடத்தலாம்.

அல்லது உங்களிடம் சிறப்பு தேர்ச்சி இருக்கும் சமயத்தில் நீங்களே உங்கள் தொழிலை நிறுவி அதை நீங்களே முழுவதுமாக பார்த்துக் கொள்ளலாம். இல்லை என்ன சமயத்தில் வேற ஒரு படித்த நபரை தொழிலில் அமர்த்தி அவருக்கான சம்பளத்தை வழங்கலாம்.

இதை தொடங்குவதற்கு உங்களிடம் பெரிய அளவிலான தொகை என்று எதுவும் தேவைப்படாது என்றுதான் கூறியாக வேண்டும். உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் இருந்தாலே போதுமானது என்று தான் கூறலாம்.

அதாவது உங்களிடம் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பணமிருந்தால் மட்டுமே போதுமானது என்று கூறலாம். மேலும் பெரிய அளவிலான மெடிக்கல் கடை என்பது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று கூறலாம். எனவே நீங்கள் முடிந்த வரையில் ஒரு பெரிய கடையை அமைப்பது என்பது சிறந்ததாக இருக்கும் என்று கூறலாம். ‌

மேலும் மருந்து பொருட்கள் என்பது அனைவருக்கும் தேவைப்படும் ஒன்று என்று கூறலாம். எனவே நீங்கள் அதை விற்பனை செய்வதன் வழியாக ஒரு சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

Mask Manufacturing :-

அடுத்ததாக நாம் இந்த தொழிலை கூறலாம். அதாவது இங்கு தொழிலும் மருத்துவத் துறையுடன் அடங்கும். மேலும் மருத்துவத்துறை சார்ந்த துறை ஆகும்.

நிச்சயமாக நீங்கள் இந்த கொரோனா என்னும் நோய் தொற்று காலத்தை பார்த்திருக்க முடியும். அந்த சமயத்தில் அனைவருக்குமே தேவைப்பட்டது முக கவசம் என்றுதான் கூறியாக வேண்டும். அனைத்து இடங்களிலுமே கவசம் என்பது விற்பனை ஆகிவிட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கு செல்லவும் முகக் கவசம் என்பது அவசியமாக இருந்தது.

எனவே நீங்கள் அந்த முகக் கவசத்தை உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்கி நடத்தலாம் என்று கூறலாம். மேலும் இதில் அங்கு அதிகமான வருவாயை உங்களால் நிச்சயமாக சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

கொரோனா காலத்தில் மட்டுமின்றி இது அனைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும். பொதுமக்கள் இந்த முகக்கவசத்தை அணியவில்லை என்றாலும்கூட நிச்சயமாக மருத்துவர்கள் இதை அணிந்து தான் ஆக வேண்டும் என்று கூறலாம்.

மருத்துவமனைகளில் நிச்சயமாக மருத்துவர்கள் அதிக அளவில் முக கவசம் என்பதை அணிந்து தான் இருப்பார்கள். மேலும் அறுவை சிகிச்சை செய்யும் சமயங்களில் அனைத்து மருத்துவர்களும் முகக் கவசம் என்பதை கட்டாயமாக அணிந்து இருப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

எனவே நீங்கள் அந்த முகக் கவசத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் வழியாக அதிக அளவிலான வருமானத்தை ஈட்ட முடியும் என்று கூறலாம்.

மேலும் இந்த தொழிலில் நீங்கள் தொடங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான நிச்சயமாக நிதி தேவைப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை. குறிப்பிட்ட நிதி என்பது ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று கூறலாம்.

மேலும் நீங்கள் உற்பத்தி செய்த முக கவசங்களை மருத்துவமனைக்கு அல்லது சில்லரை வியாபாரம் மொத்த வியாபார கடைகளுக்கு விநியோகம் செய்யலாம். அவ்வாறு செய்வதன் வழியாக நிச்சயமாக நல்ல வருமானத்தை பெற முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

Gym Center :-

அடுத்ததாக நாம் GYM சென்டரை கூறலாம். மேலும் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம். மேலும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு இடம் என்று இதை நாம் கூறலாம்.

தற்போது பெரும்பாலான மக்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பெருமளவில் இருக்கிறது என்றுதான் கூறியாக வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் உடல் நலத்திற்காக உடற்பயிற்சி கூடத்தை நாட வேண்டிய அவசியம் மிகவும் அதிகமாக உள்ளது.

மேலும் பெரும்பாலான இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூற வேண்டும். மேலும் நீங்கள் அவர்கள் பயன்படுத்தும் அளவைப் பொருத்து அவர்களிடமிருந்து கட்டணத்தை வசூலித்து கொள்ள முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் மட்டுமின்றி எந்த சூழ்நிலையும் அதிக அளவில் மக்களால் ஈர்க்கப்படும் ஒரு தொழில் என்று நாம் இதைக் கூறலாம். எனவே நீங்கள் இந்த தொழிலை கூடத் தொடங்கலாம்.

மேலும் இதற்கான போட்டியாளர்கள் என்பது மிகவும் குறைவாகவே உள்ளார்கள் என்றுதான் கூறியாக வேண்டும். ஒரு சில இடங்களில் மட்டுமே ஒரே இடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளது. மேலும் மற்ற இடங்களில் பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்கள் இல்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

அந்த இடத்தில் நீங்கள் உடற்பயிற்சி கூடங்களை அமைப்பதன் வழியாக அதிக மக்களை கவர முடியும். எனவே அவர்கள் உங்களிடம் பயிற்சிக்கு வரும் சமயங்களில் மூலம் நல்ல வருமானத்தை சம்பாதிக்க முடியும் என்பது எந்தவித சந்தேகமும் தேவையில்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

மேலும் இந்த தொழில் தொடங்க நீங்கள் பெரிய அளவிலான முதலீட்டில் முதலீடு செய்து ஆக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் சமயத்தில் இதை சுலபமாக நீங்கள் சம்பாதித்துவிட முடியும். மேலும் உங்களுடைய விளம்பரம் என்பது அந்த அளவிற்கு மக்களை கவரும் விதத்தில் இருக்க வேண்டும்.

நீங்கள் சிறந்த முறையில் விளம்பரம் செய்யும் போது உங்களுக்கு அருகில் போட்டியாளர்கள் இருக்கும் சமயத்தில் கூட என்றால் நிச்சயமாக அதிக மக்களை கவர முடியும். நீங்கள் தரமான விளம்பரங்களை செய்யவில்லை என்றால் நிச்சயமாக உங்களால் அதிக மக்களை கவர முடியும் என்பது சாத்தியமில்லை.‌

Insurance Agent :-

அடுத்ததாக நீங்கள் ஒரு Insurance Agent பணி புரியலாம். அதாவது நீங்கள் ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் எந்த தொழிலிலும் நீங்கள் வேலை செய்யலாம்.

மேலும் இன்சுரன்ஸ் ஏஜன்ட் என்பவர்கள் எல்லாம் இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கும் தேவைப்படும் ஒரு நபர்கள் ஆவார்கள். ஒரு நபரை உங்கள் வழியாக இன்சூரன்ஸ் பதிவு செய்ய வைத்துவிட்டால் உங்களுக்கான கழிவு என்றழைக்கப்படும் கமிஷன் நிச்சயமாக கிடைக்கும் என்று கூறலாம்.

மேலும் இதை நீங்கள் முழு நேரமாகவும் செய்யலாம் அல்லது பகுதி நேரமாக கூட செய்யலாம். மேலும் நீங்கள் இதை தனியாக செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. நீங்கள் வேறு ஒரு தொழிலில் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

அந்த தொழில் உங்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது என்று வைத்துக் கொள்ளலாம். உங்கள் கடைகளுக்கு பொதுமக்கள் பெருமளவில் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்கள் உங்களது விளம்பரத்தைப் பார்க்கும்போது அதாவது நீங்கள் இன்சூரன்ஸ் பற்றி விளம்பரங்களை உங்கள் கடையில் வைக்கும்போது அவர்கள் அவற்றை பார்வையிடும் போது அதைப்பற்றி நிச்சயமாக உங்களிடம் கலந்தோசிக்க விரும்புவார்கள்.

மேலும் இன்சூரன்ஸ் உடைய நன்மைகளை நீங்கள் அவருக்கு எடுத்துக்கூறி ஒரு இன்சூரன்ஸ் அவருக்கு நீங்கள் வழங்கினால் அதற்கான கமிஷன் என்பதை நிச்சயமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும்.

பலர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு வகையான இன்சூரன்ஸ் கலை வழங்குகிறார்கள். அதாவது ஆயுள் காப்பீட்டுத் திட்டாவனம், மருத்துவ காப்பீட்டு திட்டம், குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.

மேலும் இந்த திட்டங்களின் நன்மைகளை நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை ஒரு காப்பீடு செய்ய வைத்தால் உங்களுக்கான கமிஷன் என்பதை நிச்சயமாகக் கிடைக்கும்.

எனவே நீங்கள் இங்கே தொழிலை ஒரு பகுதிநேர வேலையாகவும் முழுநேர வேலையாகவும் அல்லது நீங்கள் மற்றொரு தொழிலை செய்து கொண்டே கூட இந்த தொழிலையும் செய்து கொள்ளலாம். மேலும் நீங்கள் விற்பனை செய்யும் காப்பீடுகளை பொழுது உங்களுடைய கமிஷன் என்பது அடங்கும். எனவே நீங்கள் அதிக காப்பீடுகளை விற்பதன் வழியாக எண்ணிலடங்காத வருமானங்களை பார்க்க முடியும்.

Health Care Blog :-

அடுத்ததாக நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு இந்த தொழிலை கூடத் தொடங்கலாம். அதாவது இந்த தொழில் என்பது ஒரு blogging தொழில் ஆகும்.

இந்தியாவில் தொழில் நுட்ப வளர்ச்சியினால் வளர்ந்து வரும் ஒரு பெரிய தொழில் என்றும் இதைக் கூறலாம். பல்வேறு நிறுவனங்களும் இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறலாம்.

எனவே நீங்கள் உங்களுக்கு ஆர்வம் இருப்பின் இதைப் பற்றி தெரிந்து கொண்டு இந்த தொழிலை தொடங்கலாம் அல்லது இதை கற்றுக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றால் இதற்கு என்ற சில நிபுணர்கள் இருக்கிறார்கள் எனவே அவர்களை நீங்கள் பணியில் அமர்த்தலாம் அவர்களுக்கு சம்பளத்தை வழங்கலாம்.

நீங்கள் ஒரு வலைத்தளத்தை தொடங்கி அதில் உங்களுடைய அறிவைப் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள மருத்துவத்தகவல்களை தரலாம்.

Read More :- 2022 இல் சிறந்த டிமேட் & டிரேடிங் கணக்கு எது ? which is best demat account ?

மேலும் உடற்பயிற்சி தொடர்பான தகவல்கள் போன்றவைகளை நீங்கள் அவர்களுக்கு உடனடியாக உங்களுடைய வலைத்தளத்தில் கூகுள் உடைய விளம்பரங்கள் காண்பிக்கப்படும். எனவே அந்த விளம்பரங்கள் வழியாக உங்களால் அதிகமான வருமானத்தை அதாவது எண்ணற்ற வருமானத்தை சம்பாதித்து கொள்ள முடியும்.

மேலும் இது பல்வேறு நிறுவனங்களால் தொடங்கப்பட்ட நடத்தி வரும் ஒரு தொழில் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் நீங்கள் இந்த தொழிலை செய்வதன் வழியாக மாதத்திற்கு வரம்பற்ற வருமானங்களை சம்பாதிக்க முடியும். அதற்கு உங்களது வலைத்தளத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் தேவைப்படுவார்கள்.

உங்கள் வலைத்தளம் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து விட்டால் நிச்சயமாக வரம்பற்ற வருமானங்களை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

5 profitable healthcare business ideas !! Top 5 Business Idea !!

Leave a Comment