தமிழ்நாட்டு மக்களின் 8 பெருமை கண்டு வியக்கும் விஷயங்கள்.

*8 விஷயங்கள்*

பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலங்களில் தமிழர்களின் கழிவறை முறையே உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டது. ஆனால் இந்தியாவிற்கு படையெடுத்த ஐரோப்பியர்கள் இந்தியர்களைப் போல குறிப்பாக தென் இந்தியர்களைப் போல நாம் கழிவறையைப் பயன்படுத்த கூடாது நாம் கௌரவமாக கழிவறையை பயன்படுத்த வேண்டுமென்று மாற்றியதே ஆங்கில முறை கழிவறை பழக்கம்.

ஆனால் தற்போது ஐரோப்பியாவில் நடந்த ஒரு கண்டுபிடிப்பில் நாம் பின்பற்றும் கழிவறை பழக்கமே உடம்பிற்கு ஆரோக்கியமானது மற்றும் மூட்டு வலிகளில் இருந்து பாதுகாப்பு உடையது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நமது கழிவு வரைமுறை கீழடி அகழாய்வுக்குப்பின் 2500 வருடத்திற்கும் பழமையானது என்று தெரியவந்துள்ளது. இத்தகைய நல்ல பழக்கவழக்கங்களை உடையது நமது தமிழ் சமுதாயம்.

ஐரோப்பாவை சேர்ந்த ஜி யு போப். ஐரோப்பியர் ஆக இருந்தாலும் தமிழ் மொழியின் ஓலைச்சுவடிகளை படித்து அதில் பற்று ஏற்பட்ட காரணத்தினால் எனது கல்லறையில் தமிழ் மாணவன் ஒருவன் தூங்குகின்றான் என்பதுபோல எழுதுமாறு கூறியிருந்தார்.

அத்தகைய தமிழ் பற்று கொண்டிருந்த ஜி யு போப் அவருடைய ஆய்வுகளுக்குப் பின் அவர் கூறியது தமிழ் மக்களே மிகுந்த பாசம் உடையவர்கள் அது மட்டும் அல்ல ஒவ்வொரு உறவினருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கக்கூடிய பழக்கம் தமிழ் மக்களுக்கே அதிகம் உள்ளது. இவ்வாறு பாசம் மற்றும் அன்பை வெளிப்படுத்துதல் தமிழ் மக்களே சிறந்தவர்கள் என்றும் இது போல ஒரு நாகரீகம் வேறு எந்த நாட்டு மக்களும் பின்பற்றுவதில்லை என்று கூறியுள்ளார்.

உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் அவர்களது நாட்டுக் கொடியை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் உதாரணமாக அமெரிக்க நாட்டுக் கொடி பொரித்த நிறைய மாடல் அழகிகள் அவர்களது ஆடைகளிலும், துணிகள் ஆகவும் பயன்படுத்துகின்றனர் ஆனால் இந்திய நாட்டுக் கொடியை இந்திய நாட்டு மக்கள் பெரிதாக மதிக்கின்றனர் இதனை பிற நாட்டு மக்கள் பெரிதும் வியப்பாக காண்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் குறுநில மன்னர்கள் கொடியை தோற்றுவித்து அவர்களது உயிரினும் மேலாக அதனை கருதியதன் மூலமே இந்திய மக்களுக்கு இயல்பாகவே நமது நாட்டுக் கொடியை பெரிதாக மதிக்கின்றனர்.

இஸ்ரோ தொடங்குவதற்கு முந்தைய காலத்தில் நாசா விடம் உதவி கேட்டனர் அதற்கு நான் சார் நீங்கள் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியை பயன்படுத்தியா ராக்கெட் மற்றும் விண்வெளியை கொண்டு செல்வீர்கள் என்ற நகைப்புடன் கூரியுள்ளனர்.

ஆனால் பிற்காலத்தில் ஈஸ்வரோ வளர்ச்சி அடைந்து மங்கள்யான் திட்டத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்குப் பின் பல நாடுகளும் இந்தியவின் இஸ்ரோவிடம் தங்களுக்கும் குறைந்த மதிப்பில் விண்வெளியை செய்து தருமாறு கேட்டனர். அத்தகைய மதிப்பு மிக்க இஸ்ரோவில் தலைவர்களாக இருந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த அப்துல் கலாம் தற்போது மயில்சாமி அண்ணாதுரை என்று தமிழரின் ஆதிக்கமே இஸ்ரோவில் பெரிதாக உள்ளது.

ஐரோப்பாவில் என்ஓபி கல்ச்சர் என்கிற ஒரு கருத்து கணிப்பை எடுத்து உள்ளனர் அதில் எந்த நாட்டு மக்கள் அதிகம் புத்தகம் படிக்கின்றனர் என்று பார்க்கையில். இந்திய நாட்டு மக்களே ஒரு மாதத்திற்கு குறைந்தது 10 மணிநேரமாவது புத்தகங்கள் படிக்கின்றனர் என்று ஆராய்ந்துள்ளனர். டிஜிட்டல் முறை வளர்ச்சி அடைந்தாலும் இந்திய மக்கள் பெரும்பாலும் புத்தக படிப்பையே விரும்புகின்றனர் அதுமட்டுமல்லாமல் முக்கியமாக தென்னிந்தியர்கள் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கையின் மூலம் கூறியுள்ளனர்.

கழிவறை பயன்படுத்திய பின் பேப்பர்களை கொண்டு துடைப்பது ஆங்கிலேயர்களின் பழக்கம் ஆனால் தற்போது அறிவியலாளர்கள் ஆராய்ச்சிக்கு பின் பேப்பர்களை கொண்டு சுத்தம் செய்வதினால் பைல்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் அத்தகைய முறையில் சுத்தம் செய்வதினால் கிருமிகள் உடம்பில் தொற்றிக் கொள்கின்றன. என்று கூறியுள்ளனர் அதனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சரியான முறை என்று கூறியுள்ளனர். கீழடி அகழாய்வில் கிடைத்த ஓலைச் சுவடிகளைப் படித்து பார்க்கையில் தண்ணீரை வைத்து சுத்தம் செய்வதே சுத்தம் என்று இருக்கின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் சுத்த பழக்க முறை பற்றியும் உலக நாடுகள் வியக்கின்றனர்.

மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று ஏற்பட்டால் அது தண்ணீருக்காகத்தான் ஏற்படும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர் அதிலும் முக்கியமாக குளிக்கும் போது நிறைய தண்ணீர் செலவாகின்றது என்றும் கூறியுள்ளனர் அதனால் அனைத்து நாட்டு மக்களும் தண்ணீரை தேக்கி வைத்து குளிக்க வேண்டும் செவர் முறையை பயன்படுத்தி குளிப்பதை கைவிடுதல் வேண்டும் என்று கூறியுள்ளனர். கீழடி அகழாய்வில் நமக்கு நிறைய தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீரை சேகரிக்கும் பாத்திரங்கள் பல கிடைத்தன இதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியவர்கள் என்று தெரியவருகிறது.

இந்திய நாட்டின் ராணுவம் உலகில் தலைசிறந்த ராணுவத்தில் நான்காம் இடத்தில் உள்ளது. ஆனால் இந்திய ராணுவம் சுதந்திரத்திற்கு பின்னரும் ஒரு நாட்டின் மீது கூட போர் தொடுத்து அவர்களின் இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற போக்கில் செயல்பட்டதில்லை. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பஞ்சுசிரும் இதைத்தான் குறிப்பிடுகிறது.

இத்தகைய பெரிய ராணுவம் கொண்டும் எந்த நாட்டின் மீதும் தேவையற்று போர் தொடுத்து அவர்களது நாட்டை கைப்பற்றாமல் இருக்கும் இத்தகைய இந்தியாவின் தன்மையைக் கண்டு பல நாட்டினரும் பாராட்டுகின்றனர்.

இதுபோன்ற இந்திய நாட்டின் பெருமையையும் தமிழ்நாட்டு மக்களின் பெருமையையும் அடுக்கிக்கொண்டே போக நாம் அத்தகைய பெருமை மிக்கது நமது நாடு மற்றும் நமது மாநிலத்தின் பெருமை.