நடிகர் Soori Diet Plans இது தானா.!! Actor Soori !!

நடிகர் Soori Diet Plans இது தானா.!! Actor Soori !!

Actor Soori

தமிழ் சினிமாவில் காமெடி தொழில் மிகவும் பிரபலமாக வலம் வருபவர் நடிகர் சூரி ஆவார். நிச்சயமாக இவரைப் பற்றி உனக்கு தெரிந்திருக்கும் என்றுதான் கூறியாக வேண்டும். இவர் அதிக அளவில் சிவகார்த்திகேயன் என்ற கதாநாயகனுடன் காமெடியனாக நடித்துள்ளார் என்பது தான் உண்மையாக இருக்கிறது. மேலும் நடிகர் சூரி அவர்கள் Six Pack வைத்திருக்கிறார் என்பது பற்றி உங்களுக்கு நிச்சயமாக அறிந்திருக்கும். எனவே நாம் இப்போது இந்த பதிவில் நடிகர் சூரி அவர்களின் டயட் ப்ளான் பற்றி தான் பார்க்க போகிறோம். எனவே நீங்கள் இதை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழுவதுமாக படியுங்கள்.‌

Read More :- Actor Vijay Phone Number வாங்குவது எப்படி.!! vijay’s phone number !!

Actor Soori :-

நடிகர் சூர்யா அவர்களின் டயட் பற்றி பார்ப்பதற்கு முன்பாக நாம் அவர்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்த்து விடலாம். எனவே நீங்கள் அவரைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதை முழுவதுமாக படிக்க வேண்டும்.

Soori Muthuchamy என்பதுதான் சூரி அவர்களின் உண்மையான பெயராக இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா திரை உலகில் சூரி என்றே அவர் பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். எனவே அதிக மக்களுக்கும் அவரது பெயர் சூரி என்று தெரிகிறது.

தமிழ் சினிமா துறையில் சிறந்த காமெடியனாக வலம் வரும் ஒரு நடிகர் என்றே இவரைக் கூறலாம். பல திரைப்படங்களில் சிறந்த காமெடிகளுக்கு இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.

குறிப்பாக நான் கூற வேண்டுமென்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து தற்போது 2022ஆம் ஆண்டு வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனுடைய திரைப்படமான டான் எனும் திரைப்படம் வரை இவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

எனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் திரைப்படத்தில் இவர்களுடைய நட்பு தொடங்கி தற்போது வெளியாகியுள்ள டான் என்னும் திரைப்படம் வரை அவர்களுடைய நட்பு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

சூரிய இன்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் இவர் இந்திய நடிகராக இருக்கிறார். மேலும் இவருடைய பெரும்பாலான திரைப்படத்தை தமிழில் மட்டுமே நடித்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே நாம் இவரை இந்திய நடிகர் என்று கூறுவதைவிட தமிழ் நடிகர் என்றுதான் கூறியாக வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

நடிகர் சூரி இன்று கூறினால் இங்கே பெரும்பாலான தமிழ் நபர்களுக்கு கூட தெரிவதில்லை என்று கூறலாம் மாறாக பரோட்டா சூரி என்று கூறினால் இங்கே சூரியை தமிழ்நாட்டில் தெரியாத நபர்களே இல்லை என்றுதான் கூறியாக வேண்டும்.

வெண்ணிலா கபடிகுழு என்று அழைக்கப்படும் ஒரு திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் அதிகமான பரோட்டாக்களை உன்பதன் காரணமாக இவருக்கு தமிழ் சினிமா துறையிலிருந்து “பரோட்டா சூரி” என்ற பட்டம் வழங்கப்பட்டது என்றுதான் கூறியாக வேண்டும்.

இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் அதிகமான பரோட்டாக்களை உண்டாலும் கூட இவருக்கு பரோட்டா என்பது பிடிக்காத ஒரு உணவாக மட்டும் தான் இருந்துள்ளது என்பது தெரிகிறது. இருந்தாலும் இவர் திரைப்படத்திற்காக அந்த உணவுகளை சாப்பிட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

Soori Personal Information :-

இதுவரை நாம் சூரி அவர்களைப் பற்றி மேலோட்டமாக பார்த்தோம் என்றுதான் கூறியாக வேண்டும். இப்போது நடிகர் சூரி அவர்களின் தனிப்பட்ட விவரங்களை பற்றி பார்ப்போம். அதாவது நடிகர் சூர்யா அவர்களுடைய பிறந்த தேதி அவருடைய வயது போன்ற தனிப்பட்ட தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சூரி முத்துசாமி என்று அழைக்கப்படும் இவர்கள் 27 ஆம் தேதி August மாதம் 1977-ஆம் ஆண்டு பிறந்து உள்ளார்கள் என்பது தெரிகிறது. மேலும் தற்போதைய 2022ல் இவருடைய வயது என்பது 44 ஆகும்.

இவர் சூரி என்று அழைக்கப் படுவதைவிட தமிழ் மக்களால் பரோட்டா சூரி என்று அழைக்கப் படுகிறார்கள் என்பது தெரிகிறது.

நடிகர் சூரி அவர்கள் ஒரு சிறந்த நடிகராகவும் சிறந்த தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்கள் என்பது தெரிகிறது.

இவருக்கு என்று சொந்தமாக தனியாக ஐந்து ஹோட்டல்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே இதிலிருந்து நாம் இவரை தொழிலதிபர் என்று அழைக்கலாம்.

நடிகர் சூரி அவர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமா துறையில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. மேலும் அன்று முதல் இன்று வரை இவர் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. குறிப்பாக காமெடிக்கு நடிகர் சூரி அவர்கள் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஆவார்.

இவர் தமிழ் சினிமா துறையில் வெண்ணிலா கபடிகுழு என்று அழைக்கப்படும் ஒரு திரைப்படத்தின் வாயிலாக அதிகளவு புகழ் பெற்றார் என்று தான் நான் கூறியாக வேண்டும். குறிப்பாக அந்த திரைப்படத்தில் இவர் அதிகமான பரோட்டாக்களை உண்பதன் வாயிலாக இவர் அதிக மக்களிடம் சென்று சேர்ந்தார் என்று நான் கூறுவதில் எந்தவித தவறும் கிடையாது.

நடிகர் Soori Diet Plans இது தானா.!!

இதுவரை நாம் நடிகர் சூரி அவர்களைப் பற்றியும், நடிகர் சூரி அவர்களின் பல்வேறு விதமான தனிப்பட்ட தகவல்களை பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.

இப்போது நடிகர் சூரி அவர்கள் பின்பற்றும் டயட்டிங் தங்களைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். மேலும் இதில் பெரும்பாலான திட்டங்களை அவரே மேடையில் பேசும் சமயத்தில் கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.‌

30 நிமிடம் – 1 மணி நேரம் உடற்பயிற்சி :-

தமிழ் நடிகர் சூரி அவர்களைப் போன்ற உடம்பு உங்களுக்கு வேண்டும் இந்த சமயத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது என்பது கட்டாயம் தேவைப்படுகிறது.

சாதாரணமாகவே உடற்பயிற்சி என்பது நிச்சயமாக அனைத்து மனிதர்களுக்கும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலாக ஒரு சிலர் மட்டுமே அதிகம் ஆர்வம் செலுத்து கிறார்கள் என்பதுதான் சோகமான உண்மையாக இருக்கிறது.

குறிப்பாக பெரும்பாலாக நடிகர்கள் மட்டுமே இந்த உடற்பயிற்சி செய்வதிலும் அவர்களின் உடலிலும் அதிகமாக கவனத்தை வைத்துவிட்டார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

எனவே நீங்களும் சூரி அவர்களைப் போன்ற உடல் வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக நீங்கள் அவர்களைப் போல 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது கட்டாயமாக இருக்க வேண்டும்.

மது அருந்துதல் வேண்டாம் :-

நீங்கள் உங்கள் உடலின் மீது அதிகமாக கவனம் செலுத்துகிறீர்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் மது அருந்துதல் புகைப் பழக்கம் இருக்கவே கூடாது என்றுதான் கூறுகிறார்கள்.

நீங்கள் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலின் காரணமாக உங்கள் உடல் நிச்சயமாக பாதிப்புக்கு உள்ளாகும் என்றுதான் கூறியாக வேண்டும்.

நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தாலும் மது அருந்துதல் காரணமாக உங்களின் உடல் சரியான நிலைக்கு வராது என்றுதான் கூறவேண்டும். இதுமட்டுமின்றி மது அருந்துதல் என்பது பெரும்பாலான உடல் உறுப்புகளை பாதிக்கிறது என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

எனவே நீங்கள் உங்கள் உடலை அதிகமாக கவனிக்க வேண்டும் என நினைக்கும் சமயத்தில் நிச்சயமாக நீங்கள் மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற தவறான எண்ணங்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

Read More :- Nayanthara Marriage-ஐ Direction செய்யப்போகும் கௌதம் !!

சரும பராமரிப்பு :-

மூன்றாவதாக நீங்கள் சூரிய அவர்களைப் போன்ற உடல் அல்லது சருமம் வேண்டும் என நினைத்தால், நீங்கள் நிச்சயமாக உங்கள் சருமத்தின் மீதும் அதிக கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றுதான் கூறுகிறார்கள்.

பொதுவாக பெண்கள் மட்டுமே அவர்களது சருமத்தின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள் என்று நம் மக்களிடையே ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யானதாகும்.

எனவே நீங்கள் சூரிய அவர்களைப் போன்ற உடல் வேண்டும் என்று நினைக்கும் சமயத்தில் நிச்சயமாக உங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற உணவுகளை நீங்கள் உண்ண வேண்டும். உதாரணமாக பப்பாளி, தக்காளி போன்ற உணவுகள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறலாம்.

எனவே நடிகர் சூர்யா அவர்கள் பின்பற்றும் நீங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக உங்கள் உடல் நடிகர் சூரி அவர்களைப் போல் இருக்கும் என்று கூறலாம். எனவே நீங்கள் இந்த வழிகளை நிச்சயமாக தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

நீங்கள் இந்த வழிகளை தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே தான் நடிகர் சூரி அவர்களைப் போன்ற உடல் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் உண்மை இருக்கும்.

நடிகர் Soori Diet Plans இது தானா.!! Actor Soori !!