நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்..!

*காஜல் அகர்வால் கர்ப்பம்*

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் செய்து கொண்டார்.

காஜல் அகர்வால் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம்தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தள்ளிப்போனது. தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். இதனால் அவரால் இப்படத்தில் தொடர முடியாது என்று இப்படத்திலிருந்து விலகினார்.

காஜல் அகர்வாலுக்கு பதிலாக தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Comment