நடிகை Laila-வுக்கு பிரபல நடிகர் மீது காதல்

*நடிகை லைலா*

தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகை லைலா நடித்த தீனா, தில், மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்று இவருக்கு நல்ல ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு நடிகை லைலா கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து ஈரான் நாட்டின் தொழிலதிபரான மெஹ்தின் என்ற நபரை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு நடிகை லைலா சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாராம். திருமணத்திற்குப் பிறகு நடிகை லைலாவை இரண்டு நாடக கம்பெனி நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால் லைலா கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று சினிமாவுக்கு முழுமையாக முடிச்சுப் போட்டு விட்டார்.

இந்நிலையில் லைலா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது, இதுவரை லைலாவிற்கு ஏகப்பட்ட Proposal வந்திருக்கிறதாம் ஆனால் அவர் Love Porpose செய்ய விரும்பிய நபர் நடிகை சூர்யாவாம். அதாவது சூர்யாவின் மீது நடிகை லைலாவிற்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது, இருந்தும் அதை அவர் சொல்லவில்லை இதற்கான காரணத்தை அவர் இன்றுவரை கூறவில்லை.

ஏற்கனவே நடிகர் சூர்யாவுடன் நடிகை லைலா மௌனம் பேசியதே, நந்தா, பிதாமகன், உன்னை நினைத்தேன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.