சேலையை தூக்கி கட்டிய நடிகை ரோஜா

*சேலையை தூக்கி கட்டிய நடிகை ரோஜா*

நடிகை ரோஜாவின் உண்மையான பெயர் ஸ்ரீலதா ரெட்டி இவர் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி என்னும் ஊரில் நவம்பர் 17 1972 ஆம் ஆண்டு பிறந்துள்ளார் தற்போது இவருடைய வயது 48. 1991ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் நடிகை ரோஜா இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களாக நடித்து வந்தார்.

1999ஆம் ஆண்டு அரசியலில் கால் எடுத்து வைத்தார். தெலுங்கு தேசம் என்னும் கட்சியில் இணைந்தார். கிட்டத்தட்ட 10 வருடம் தெலுங்கு தேசம் கட்சிக்கு பணிபுரிந்தார். 2009 ஏபி ஸ்டேட் எலக்சனில் தோல்வியைத் தழுவினார். அழகு பிறகு 2009 ஆகஸ்ட் மாதம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். தற்போது இவர் ஏ பி ஐ ஐ சிஎன் சேர்மேன்.

ரோஜா தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துள்ளார். அப்பள்ளியில் மாணவர்களுக்காக கபடி போட்டி நடந்தது. அதில் மாணவர்களுடன் சேர்ந்து நடிகை ரோஜாவும் கபடி விளையாடினார். ரோஜா கபடி விளையாடியது சுட்டித்தனமாகவும் அழகாகவும் இருந்ததால் பார்வையாளர்கள் ரசித்துப் பார்த்தனர்.

தற்போது நடிகை ரோஜா கபடி விளையாட்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.