விவாகரத்திற்க்குப் பிறகு Item Songஇல் ஐஸ்வர்யா

*ஐஸ்வர்யா*

தனது கணவர் தனுஷை பிரிந்ததற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்ய போகிற வேலை காதலர் தினத்திற்கு பரிசாக இருக்கப்போகிறது என்று ரஜினியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார், ஹைதராபாத்தில் ஒரு பாடல் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த பாடல் ரொமான்டிக் பாடல் என்று கூறுகின்றனர், இதை வரும் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் பாடல் உடைய படப்பிடிப்பு ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி ஜனவரி 27ஆம் தேதி முடிய போவதாக கூறப்படுகிறது, மூன்று நாட்கள் இறுக்கமான அட்டவணை என்பதால் ஐஸ்வர்யா இதற்காக பிசியாக வேலை செய்து வருகிறார்.

இந்த பாடலுக்கு தென்னிந்திய Celebrityயுடைய மகள் நடிக்க போவதாகவும் அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த ஒரு இளைஞர் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளன.

18 வருட திருமண வாழ்க்கை முடிந்து இருக்கும் இந்த நிலையில் ஐஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வர தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி இருப்பது ரசிகர்களுக்கு மிகவும் ஆறுதல் அளித்துள்ளது என்று கூறலாம்.