அஜித் vs விஜய் 2022 இல் சொத்து மதிப்பு இவ்வளவுவா

*அஜித் vs விஜய்*

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார், இருவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளன குறிப்பாக திரைத்துறையில் இருவருக்கும் போட்டி என்று கூறலாம்.

அஜித் மற்றும் விஜய் இருவரும் அன்றாட வாழ்வில் நல்ல நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது வரை நடிகர் அஜித் 60 படங்களும் மற்றும் தளபதி விஜய் 64 படங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் அஜித் தற்போது ஒரு படத்திற்கு சுமார் 50 முதல் 80 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் அதேபோல் நடிகர் விஜய்யும் ஒரு படத்திற்கு 80 முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் கூறுகின்றனர்.

நடிகர் அஜித் மற்றும் விஜய் உடைய 2022ஆம் ஆண்டிற்கான சொத்து மதிப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

  • நடிகர் அஜித் குமாரின் 2022ஆம் ஆண்டு சொத்து மதிப்பு ரூபாய் 182 கோடி என தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நடிகர் விஜய்யின் 2022ஆம் ஆண்டு சொத்து மதிப்பு ரூபாய் 410 கோடி என தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.