Amazon Affiliate Marketing வழியாக சம்பாதிக்க முடியும்..amazon affiliate marketing programs.

Amazon Affiliate Marketing வழியாக சம்பாதிக்க முடியும்..amazon affiliate marketing programs.

Amazon Affiliate Marketing வழியாக சம்பாதிக்க முடியும்..amazon affiliate marketing programs.

ஆன்லைன் வழியாக நீங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அதுவும் உங்களுடைய மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி ஒருமுறை மட்டும் வேலை செய்து அதற்காக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா.

அவ்வாறு நீங்கள் விரும்பினால் நிச்சயமாக நீங்கள் சரியான பதிவிற்கு தான் வந்து உள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த பதிவில் நாம் எவ்வாறு அமேசான் அப்ளிகேட் மார்க்கெட்டிங் என்பதன் வழியாக பணத்தை சம்பாதிக்க போகிறோம் என்பதை பற்றி தான் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

Amazon :-

நித்திய மகா அமேசான் எனும் நிறுவனத்தை பற்றி தெரியாத நபர்கள் உலக அளவில் இருக்க மாட்டார்கள் என்று தான் கூறியாக வேண்டும். மேலும் அமேசான் நிறுவனத்திற்கு நிச்சயமாக முன்னுரை என்பது தேவைப்படுகிறது இல்லை.

உலக அளவில் சிறிய நபர்கள் முதல் பெரிய நபர்கள் வரை அனைவரும் இந்த அமேசான் எனும் நிறுவனத்தை பயன்படுத்தி தான் அதிகமாக ஆன்லைன் வழியாக ஷாப்பிங் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க உண்மையாகும்.

வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் நிச்சயமாக இந்த அமேசான் எனும் நிறுவனம் நல வரவேற்பை பெற்றது என்று தான் நாம் கூறியதாக வேண்டும்.

மேலும் இந்தியாவில் அதிகமான நபர்கள் இந்த அமேசான் எனும் நிறுவனத்தை பயன்படுத்தி அதிகமாக பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான் குறிப்பிடத்தக்க உண்மை.

இந்த அமேசான் எனும் நிறுவனம் அவர்களின் மார்க்கெட்டிங் யுக்திகளை பயன்படுத்தி சிறிய நபர்கள் முதல் பெரிய நபர்கள் அதாவது வயதான நபர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வைத்திருக்கிறது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இந்த வலைத்தளம் என்பது உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க உண்மை. எனவே அமேசான் நிறுவனம் மிகப்பெரிய வரவேற்பு உலக அளவில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

நிச்சயமாக இந்த அமேசான் எனும் வலைத்தளத்தில் விற்பனையாளர்கள் என்பது அதிகமாக இருக்கிறார்கள் மேலும் பொருட்கள் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது என்று தான் நாம் கூறியதாக வேண்டும்.

Amazon Affiliate :-

இப்போது வரை நான் அமேசான் நிறுவனத்தை பற்றிய பல்வேறு விதமான தகவல்களை முழுவதுமாக பார்த்து விட்டோம். அதைத்தொடர்ந்தம் எவ்வாறு அமேசான் Affiliate Marketing வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி பார்க்க தொடங்கலாம்.

நிச்சயமாக நீங்கள் இந்த அமேசான் அப்ளிகேட் மார்க்கெட்டிங் என்ற வார்த்தையை அதிகமாக யூட்யூப் சேனல்களில் பார்த்து இருக்க முடியும். அதைத் தவிர பல்வேறு இடங்களில் நீங்கள் ஆன்லைன் வழியாக இதை பார்த்திருக்க முடியும்.

நீங்கள் இதை செய்தால் மட்டும் போதும் உங்களுக்கு நிச்சயமாக மாதம் ஒன்று முதல் 10 லட்சம் வரும் என்று கூறுவார்கள். ஆமாம் அதை நிச்சயமாக உண்மை என்றுதான் நாம் கூறியாக வேண்டும்.

அதாவது நீங்கள் இன்று தொடங்குகிறீர்கள் அதாவது நீங்கள் இன்று இந்த வேலையை செய்ய தொடங்குகிறீர்கள் ஆனால் நாளை உங்களுக்கு 10 லட்சம் கிடைத்து விடுமா என்று கேட்டால் அதற்கான விடை என்பது நிச்சயமாக வாய்ப்பே இல்லை.

மாறாக நீங்கள் இதில் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் என்பது இருக்கிறது. மேலும் நீங்கள் சில காலம் இதில் உங்களது ஆர்வத்தைக் காட்டி கடினமாக உழைக்கும் சமயத்தில் அதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் வேலையை செய்யாமலேயே உங்களுக்கு அதற்கான வருமானம் என்பது வந்து கொண்டே இருக்கும்.

மேலும் உலக அளவில் இந்த அமேசான் அபிலையே மார்க்கெட்டிங் என்பதை பயன்படுத்தி பல்வேறு நபர்கள் பல்வேறு அளவில் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது. நிச்சயமாக உங்களாலும் அந்த அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறுவதில் எந்த வித மாற்றம் கருத்தும் இல்லை.

What Is Amazon Affiliate Marketing ?

இப்போது வரை நாம் அமேசான் அப்ளிகேட் மார்க்கெட்டிங் என்பது பற்றி பல்வேறு விதமான தகவல்களை பார்த்து விட்டோம் ஆனால் இதுவரை அமேசான் அப்ளிகேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கவில்லை எனவே நாம் இப்போது இதைப் பற்றி பார்க்க தொடங்கலாம்.

இந்த அமேசான் அப்ளை மார்க்கெட்டிங் என்பது என்ன என்றால், அமேசான் நிறுவனத்தில் பல்வேறு விதமான பொருட்கள் விற்பனைக்கு இருக்கிறது எனவே அந்தப் பொருட்களின் நிறைகுறைகளை நீங்கள் எடுத்து வைத்து வேறு ஒரு நபரை ஒரு பொருளை வாங்க வைத்தால் அதற்கு உங்களுக்கான கமிஷன் என்பது கிடைக்கும்.

எனவே இந்த செயலை செய்வதை தான் அமேசான் அப்ளையெட் மார்க்கெட்டிங் என்று அழைக்கிறார்கள். மேலும் இது உங்களுக்கு நிச்சயமாக புரியும் என்று நான் நம்புகிறேன் புரியவில்லை என்றால் ஒரு உதாரணத்துடன் நாம் இதை பார்த்துவிடலாம்.

நீங்கள் அமேசான் நிறுவனத்தில் ஒரு பொருட்களை பார்க்கிறீர்கள் அந்தப் பொருட்களை நிறை குறைகளை பற்றி நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்கிறீர்கள் எனவே அந்தப் பொருட்களை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிர்கிறீர்கள்.

உங்களுடைய நண்பர் உங்களுடைய லிங்க் வழியாக அந்த பொருட்களை வாங்குகிறார்கள் என்றால் நிச்சயமாக அதற்கான கமிஷன் என்பது உங்களுக்கு கொடுத்து விடுவார்கள். எனவே இவ்வாறாக நீங்கள் ஆன்லைன் வழியாக அமேசான் நிறுவனத்தை பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

How To Promote Products ?

இப்போது வரை நாம் அமேசான் பற்றியும் Amazon Affiliate என்பதை பற்றியும் முழுவதுமாக பார்த்து விட்டோம். இப்போது நீங்கள் இதில் இணைந்து கொண்டால் எவ்வாறு பொருட்களை விளம்பரப்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.

Create A YouTube Channel :-

நீங்கள் ஒரு பொருட்களை பற்றி நிறை குறைகளை எடுத்துரைத்து அதை மக்களை வாங்க வைப்பதற்காக நிச்சயமாக உங்களுக்கு youtube எனும் தலம் பயனுள்ளதாக இருக்கும் என்று தான் நாம் கூறி ஆக வேண்டும்.‌

இந்த யூட்யூபில் அதிகமான நபர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை மேலும் இதை தினமும் அதிகமான நபர்கள் உலக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே பொருட்களை பற்றிய நிறைகுறைகளை எடுத்துரைப்பதற்கு இந்த youtube என்பது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என்றுதான் நான் கூறுவேன்.

Social Media :-

இரண்டாவதாக நீங்கள் இந்த சமூக வலைத்தளங்கள் எனும் பெரிய ஆயுதங்களை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்ய தொடங்கலாம்.

நிச்சயமாக யூடியூப் எனும் வலைதளத்தை காட்டிலும் இதில் அதிகமான நபர்கள் குடியிறுக்கிறார்கள் என்பது தான் குறிப்பிடத்தக்க செய்தி. எனவே நீங்கள் இதில் உங்களுடைய வீடியோக்களை பதிவிடுவதன் வழியாக நிச்சயமாக அதிகமான பொருட்களை விற்பனை செய்து அதற்கான கமிஷனை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் youtube ஐ நீங்கள் எவ்வாறு குறி வைக்கிறீர்களோ அதே போலவே சமூக வலைத்தளங்களிலும் நீங்கள் அதிகமாக ஆர்வம் காட்ட வேண்டும் எனவே நீங்கள் இந்த இரண்டு வழிகளையும் நிச்சயமாக பின்பற்றி அதிகமான வீடியோக்களை பதிவிட்டு தொடர்ந்து பதிவிட்டு வந்தால் நிச்சயமாக உங்களுக்கான வருமானம் என்பது கிடைக்கப்பெறும்.

நித்தியமாக முதலில் நீங்கள் இதை தொடங்கும் சமயத்தில் கடினமாக இருந்தாலும் வரும் காலங்களில் நிச்சயமாக இதற்கான வருமானம் என்பது கிடைக்கும் என்று கூறுவதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. எனவே நீங்கள் இதை தொடர்ந்து செய்ய தொடங்குங்கள் மேலும் நிச்சயமாக உங்களுக்கு இதன் வழியாக வருமானம் என்பது கிடைக்கும் என்பதில் எந்தவிதமான கருத்தும் இல்லை.

Amazon Affiliate Marketing வழியாக சம்பாதிக்க முடியும்..amazon affiliate marketing programs.

93 thoughts on “Amazon Affiliate Marketing வழியாக சம்பாதிக்க முடியும்..amazon affiliate marketing programs.”

  1. Hello would you mind stating which blog platform you’re using?
    I’m planning to start my own blog soon but I’m having a hard time deciding between BlogEngine/Wordpress/B2evolution and
    Drupal. The reason I ask is because your design and style seems
    different then most blogs and I’m looking for something completely unique.
    P.S Sorry for being off-topic but I had to ask!

    Reply
  2. I needed to thank you for this excellent read!!

    I certainly enjoyed every little bit of it.
    I have you bookmarked to check out new stuff you post…

    Reply
  3. Next time I read a blog, I hope that it doesn’t fail me as
    much as this particular one. After all, Yes, it was my choice to read, but I genuinely thought you’d have something interesting to say.
    All I hear is a bunch of crying about something that you can fix
    if you were not too busy looking for attention.

    Feel free to visit my webpage – car buyers

    Reply
  4. I was wondering if you ever considered changing the layout of your blog?

    Its very well written; I love what youve got to say.
    But maybe you could a little more in the way of content so people could connect with it better.

    Youve got an awful lot of text for only having
    one or two pictures. Maybe you could space it out better?

    Reply
  5. I have been exploring for a little bit for any high-quality articles or blog posts
    on this sort of house . Exploring in Yahoo I finally stumbled upon this web site.

    Studying this info So i am happy to exhibit that I’ve an incredibly good uncanny feeling I found out just what I needed.
    I most indisputably will make certain to do not fail to remember this web site and provides it
    a look regularly.

    Reply
  6. I know this if off topic but I’m looking into
    starting my own blog and was curious what all is needed to
    get setup? I’m assuming having a blog like yours would cost a pretty penny?
    I’m not very web savvy so I’m not 100% sure.
    Any recommendations or advice would be greatly appreciated.
    Thank you

    Reply
  7. queenfox babydolls
    Thank you for the auspicious writeup. It in truth was a leisure account
    it. Glance advanced to more added agreeable from you!
    However, how can we be in contact?

    Reply
  8. of course like your website however you have to test the spelling on several of your posts.

    Several of them are rife with spelling issues and I find it very bothersome to inform the reality
    then again I will surely come again again.

    Reply
  9. Wow, marvelous weblog format! How lengthy have you been running a blog for?
    you make blogging look easy. The full glance of your website is
    fantastic, as well as the content material!

    Reply
  10. you’re in point of fact a excellent webmaster.
    The website loading pace is incredible. It seems that you are doing any unique trick.
    Moreover, The contents are masterpiece. you
    have done a magnificent activity in this topic!

    Reply
  11. What i don’t realize is in fact how you’re no longer actually a lot more well-favored
    than you might be right now. You’re very intelligent. You
    understand therefore considerably relating to this matter,
    produced me individually believe it from so many numerous angles.
    Its like women and men are not interested unless it’s one
    thing to accomplish with Girl gaga! Your individual stuffs outstanding.
    Always take care of it up!

    Reply
  12. Wow, awesome weblog structure! How long have you been running a blog for?
    you make running a blog glance easy. The whole look of
    your site is great, let alone the content
    material!

    Reply
  13. I’m extremely impressed along with your writing abilities as smartly as with the layout on your weblog.
    Is that this a paid subject matter or did you modify it yourself?
    Anyway keep up the excellent quality writing, it’s uncommon to look
    a great blog like this one today..

    Reply
  14. My family every time say that I am wasting my time here at web, except
    I know I am getting experience every day by reading
    such fastidious articles.

    Reply
  15. Thank you for another informative site. Where else may I am getting that type of info
    written in such an ideal method? I’ve a challenge that I am just now working
    on, and I’ve been at the glance out for such info.

    Reply
  16. Excellent goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just extremely great.
    I actually like what you’ve acquired here, really like what you
    are stating and the way in which you say it. You make it entertaining and you
    still care for to keep it smart. I can’t wait to read far more from
    you. This is really a wonderful site.

    Reply
  17. I don’t even understand how I stopped up here,
    however I thought this put up was once good.
    I do not recognise who you might be but definitely you’re
    going to a famous blogger when you are not already.
    Cheers!

    Reply
  18. Fantastic goods from you, man. I have understand your stuff previous to and you’re just too magnificent.
    I actually like what you’ve acquired here, certainly like what you’re saying and the
    way in which you say it. You make it entertaining and
    you still take care of to keep it wise. I can not
    wait to read far more from you. This is actually a
    wonderful site.

    Reply
  19. Have you ever thought about adding a little bit more than just your articles?
    I mean, what you say is fundamental and everything.
    Nevertheless think of if you added some great photos or video clips to give your posts more, “pop”!
    Your content is excellent but with images and
    clips, this site could certainly be one of the very best in its
    field. Awesome blog!

    Reply
  20. Great article! That is the kind of information that are supposed to be
    shared across the internet. Shame on the seek engines for no longer positioning this submit upper!

    Come on over and seek advice from my web site .
    Thank you =)

    Reply
  21. I don’t know if it’s just me or if everyone else experiencing issues with your blog.
    It appears as though some of the written text on your content are running off the screen. Can someone else please provide feedback and let me know if this
    is happening to them too? This could be a problem with my web browser because I’ve
    had this happen previously. Kudos

    Reply
  22. Octopusindonesia Situs Slot Online Terbaik

    OctopusIndonesia adalah agen slot online terpercaya dengan fitur modern dan tampilan website yang elegan.
    Masyarakat Indonesia kini dapat berbangga hati karena Octopus Indonesia merupakan produk dalam negeri yang go internasional.
    Octopus Indonesia termasuk salah satu bandar slot online terbesar dari provider PAY4D.
    Octopusindonesia hadir dengan permainan terlengkap dan populer seperti; Togel Online, Slot Online, Live Casino, Sportbook, Tembak
    Ikan.

    Octopusindonesia Bandar Togel Online Terbaik

    Octopus Indonesia datang dengan predikat situs togel online terbesar.
    Yaitu, dengan menggandeng permainan togel pasaran besar di Asia.
    Dan disaat yang sama OctopusIndonesia menggunakan fitur togel wap
    yang sangat elegan sehingga kamu mudah untuk mengakses.
    Prediksi togel hari ini hingga keluaran togel
    malam ini selalu diupdate oleh admin OCTOPUSINDONESIA.
    Jadi, kamu tidak perlu repot-repot mencari tau dari situs result togel keluaran global.
    Octopus Indonesia hadirkan 10 pilihan togel live terkenal
    yang bisa kamu mainkan dalam satu akun; toto 4d singapore/ togel 49
    sgp, toto hongkong/ togel hk siang, toto jepang/ togel jp,
    toto taiwan/ togel tw, toto sydney/ togel sdy, toto macau/ togel mc, toto philipina/ togel pcso,
    toto kamboja/ togel cambodia, toto china/ togel chn.

    Kenapa Harus Bermain di OctopusIndonesia?

    Hanya disini, di OctopusIndonesia pemain akan dimanjakan dengan bonus-bonus besar seluruh permainan. Baik untuk new member dan pemain setia tetap mendapatkan promo khusus
    dari OCTOPUSINDONESIA. Pembagian bonus bervariasi, mulai dari bonus didepan atau bonus diakhir dan juga bisa dibagikan setiap hari atau per minggu dan bahkan setiap bulan. Selain promo,
    OCTOPUSINDONESIA memiliki terobosan baru dan sebagai pioneer situs togel online dengan HADIAH BAYARAN FULL 100%
    2D x 100 3D x 1.000 4D x 10.000.

    Octopusindonesia Minimal Deposit & Minimal Withdraw

    Slot Deposit Dana Octopusindonesia sangat terkenal di mbah google.co.id sampai-sampai pemain sudah hafal slot minimal deposit 20 ribu dan juga slot
    minimal withdraw 50 ribu. Bandar togel bet 100 rupiah menjadikan Octopusindonesia sebagai satu-satunya situs judi online dengan bet
    termurah dan bet termudah.

    Daftar Akun Judi Online Bersama Octopusindonesia

    Situs bo togel terlengkap dengan bo togel bbfs 10 digit bet 100.
    Hal tersebut menjadikan OCTOPUSINDONESIA sebagai situs judi togel online yang paling
    dicari. Daftar akun togel resmi secara gratis bisa kamu lakukan dengan begitu mudah.
    Perhatikan data diri yang lengkap serta aktif dan satu hal yang
    perlu diingat, Situs Octopus Indonesia tidak menganjurkan pemain dibawah umur 18 tahun.

    Octopusindonesia Situs Casino Online Terpercaya

    Judi casino online termasuk daftar salah satu game yang dimiliki oleh OCTOPUSINDONESIA.
    Permainan casino online selalu mencuri perhatian melalui promo-promo yang ditawarkan. Bonus besar yang berikan octopusindonesia tidak tanggung-tanggung, tidak heran bila situs
    ini dijuluki sebagai casino online indonesia terpercaya.
    Provider-provider casino yang ada didalam game juga tidak main-main dan masuk daftar casino online terpercaya di Dunia.

    Bandar Judi Bola Octopusindonesia Piala Dunia 2022

    Meriahkan world cup 2022 bersama OCTOPUSINDONESIA.
    Hanya di website judi bola online ini, kamu dapat bertaruh dan menebak negara favorit juara tanpa
    khawatir dana kemenangan tidak dibayarkan. Karena
    Octopus Indonesia selalu membayarkan berapapun kemenangan kamu dengan FULL 100%.

    Octopusindonesia Professional Service Situs Judi Online

    Pelayanan sopan dan ramah bisa kamu rasakan ketika bermain dengan Agen Judi Online
    Terbesar, yaitu OCTOPUSINDONESIA. Pelayanan cepat dan responsive selalu ditunjukkan oleh Customer Service Octopus Indonesia via LiveChat dan juga Whatsapp online 24jam.

    Link Alternatif Octopusindonesia Login LiveChat

    Selalu terhubung dengan livechat octopus indonesia disini

    Reply
  23. Hey there! I know this is somewhat off topic but I was wondering which blog platform are
    you using for this website? I’m getting sick and tired of WordPress because I’ve had problems with hackers and
    I’m looking at alternatives for another platform.

    I would be fantastic if you could point me
    in the direction of a good platform.

    Reply
  24. Its like you read my mind! You seem to grasp a lot about this, such as you wrote the ebook
    in it or something. I believe that you just could do with a few p.c.
    to force the message house a bit, but instead of that,
    this is great blog. An excellent read. I will definitely be
    back.

    Reply
  25. Hey there terrific blog! Does running a blog similar to
    this take a massive amount work? I’ve very little knowledge of computer programming but
    I had been hoping to start my own blog in the near future.
    Anyhow, if you have any ideas or techniques for new blog
    owners please share. I know this is off topic nevertheless I
    just needed to ask. Thanks a lot!

    Reply
  26. Banyak cara deposit terbaru yang dapat agan lakukan di era terbaru ini.
    Dengan dompet digital atau e money kalian telah bisa ngerasa sensasi slot hari ini.
    Setoran lewat dana menjadi salah-satu yang paling diminati oleh pengguna account
    slot. Banyak orang menggunakan apps Dana untuk melakukan setoran uang asli
    sebab program ini dibuat oleh pengembang yang terbaik serta juga transaksi yang
    dijalankan amat aman dan gampang. Selain itu,
    apk yang satu ini juga dapat digunakan untuk kebutuhan sehari hari
    sehingga sangat fleksibel buat digunakan.

    Reply

Leave a Comment