3 மாதங்களில் 16 ஆயிரம் கோடி சம்பாத்தியம் செய்தா Ambani எப்படி.!! Ambani Income !!

Ambani Income

Ambani Income

இந்தியாவைச் சேர்ந்த அம்பானி என்பவர் மூன்று மாதங்களில் 16 ஆயிரம் கோடி சம்பாத்தியம் செய்து உள்ளார். மேலும் இதைச் சாதாரண மனிதனாக நம்மால் நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை. இதை அம்பானி என்பவர் எப்படி செய்தார் மற்றும் அவரை பற்றி இந்தப் பதிவில் முழுவதுமாக பார்க்கலாம். முழுவதுமாக தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அம்பானி :-

இந்தியாவைச் சேர்ந்த அம்பானி என்பவர் பற்றி உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அம்பானி என்பவர் இந்தியாவில் ரட்டன் டாட்டா போலவே ஏன் அதைவிட ஒரு பெரிய பணக்காரர் என்று கூறலாம். இந்தியாவில் மட்டுமின்றி ஆசிய அளவில் அம்பானி என்பவர் ஒரு பெரிய பணக்காரர் ஆவார்.

இந்தியாவில் பல தொழில்களை இவர் நடத்தி வருகிறார் என்று கூறலாம். ஏன் நமது அனைத்து மக்களின் கைகளிலும் இவரின் தயாரிப்புகள் ஒன்று உள்ளது என்று தான் கூற வேண்டும். அதை நிச்சயமாக நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

அதாவது 2016 ஆம் ஆண்டு இவருடைய தயாரிப்பான ஜியோ சிம் என்ற ஒரு சிம் இந்திய அளவில் பல மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே பெரும்பாலான மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கான குறிப்பிட்ட காரணமாக நாம் குறைந்த விலையையும் 4ஜி சேவையையும் அதிவேக இணைய சேவையையும் கூறலாம். அறிமுகப்படுத்திய நாட்களிலேயே போட்டி சேவையும் அதிவேக இணைய சேவையும் மக்களை கவர சிறந்த வழியாக இருந்தது இந்த நிறுவனத்திற்கு என்று தெரிகிறது.

மேலும் ஜியோ நிறுவனம் வந்த சில நாட்களிலேயே பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்தியாவில் இருந்து மூடவும்,ஓடவும் வைத்தது. அதாவது ஏர்செல் இன்னும் ஒரு நிறுவனத்தை மூட வைத்தது.

மேலும் ஜியோ நிறுவனத்தின் காரணமாகத்தான் வோடபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் தற்போது இணைந்து வி என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

இதற்கான முக்கிய காரணமாக இருப்பது ஜியோ நிறுவனம்தான் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பிறகு வோடாபோன் மற்றும் ஐடியா பயனர்களின் எண்ணிக்கை மிகவும் சரிந்தது. எனவே வருங்காலத்தை இந்த இரண்டு நிறுவனங்களும் கருத்தில் கொண்டு தற்போது இணைந்து வி என்ற பெயரில் கம்பெனி நடத்தி வருகிறது.

அம்பானி என்னும் இவர் ஜியோ என்ன தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மட்டுமின்றி பல தொழில்களை நடத்தி வருகிறார் என்று கூறலாம். மேலும் அது என்ன என்ன தொழில்கள் என்பது பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

மேலும் இந்தியாவில் பெரிய பணக்காரர்கள் ஆன ரத்தன் டாடா மற்றும் அத்தாணி ஆகியோர்களை விட இவர் சிறிய அளவில் பணக்காரர் என்று தான் கூற வேண்டும்.

Jio :-

நான் முதலில் கூறியது போலவே இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஜியோ இன்னும் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். மேலும் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்ற நிறுவனங்களில் ஜியோ நிறுவனமும் ஒன்று.

மேலும் ஜியோ நிறுவனம் அம்பானியின் ஒரு குறிப்பிடத்தக்க தொழிலாகும். அம்பானி என்னும் பெயர் இருக்கு ஜியோ நிறுவனம் ஒரு brand ambassador ஆகும்.

மேலும் இந்தியாவில் இந்தியர்களிடையே ஜியோ நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம். என் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் ஜியோ பயனர்கள் இருக்க முடியும்.

ஜியோ நிறுவனம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவதற்கான காரணங்கள் நான் முதலில் கூறியது போல ஆரம்பத்திலேயே 4G சேவையை வழங்கியது, அதிவேக இணைய வேகத்தை வழங்கியதும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் 2017 ஆம் ஆண்டு ஜியோ நிறுவனம் தொடக்கத்தில் இலவசமாக ஜியோ சிம் வழங்கப்பட்டு மேலும் 2 வருடங்களுக்கு இலவச குரல் அழைப்பு மற்றும் இலவச டேட்டா வழங்கப்பட்டது.

இந்த செயலும் மக்களைக் கவர்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயலாகும். இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக இந்தியாவில் பல கோடி மக்கள் இந்த ஜியோ சிம்மில் நோக்கி நகர்ந்தார்கள்.

Mi Indians (IPL) TEAM :-

Indian premier league என்று அழைக்கப்படும் உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் போட்டியில் அம்பானி குடும்பத்திற்கு என்று சொந்தமாக டீம் இருக்கிறது.

அதாவது MI INDIANS என்ற ஒரு ஐபிஎல் டீமையும் அம்பானி என்பவர்தான் நடத்திவருகிறார். மேலும் இது வழியாகவும் இவர் பல கோடி ரூபாய் வருமானங்களை ஈட்டுகிறார் என்று கூறலாம்.

மேலும் இவருடைய இந்த டீம் பலமுறை கோப்பைகளையும் வென்றுள்ளது என்பது பல பேருக்குத் தெரியும். உலக அளவில் இந்த கம்பெனி உடைய MI INDIANS TEAM-ற்கு பெரும்பாலான ரசிகர்கள் மட்டும் ரசிகைகள் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இது இது இவர் அனைத்து துறைகளிலும் கால் வைத்து உள்ளார் என்பதை காட்டுகிறது. இந்த இரண்டு மட்டுமின்றி மேலும் பல்வேறு துறைகளில் மற்றும் தொழில்களில் அம்பானி உள்ளார்.

Mukesh Ambani Home :-

மேலும் முகேஷ் அம்பானி என்னும் இவருடைய வீடு பல சிறப்பம்சங்களை வாய்ந்தது என்று தான் கூற வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இப்படி ஒரு வீடு இருக்குமா என்ற கேள்வியை இவருடைய வீடு எழுப்புகிறது.

முகேஷ் அம்பானி உடைய வீடு அவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். மேலும் அந்த வீட்டில் இருக்கும் ஒருசில அம்சங்களைப் பற்றி அதாவது ஒரு குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இந்த வீட்டை கட்ட 2006 ஆம் ஆண்டு தொடங்கினார்கள் மேலும் அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அதாவது 2010ஆம் ஆண்டு இந்த வீடு சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இந்த வீட்டை நான்கு வருடங்கள் கட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்த முகேஷ் அம்பானி உடைய வீடு 5 ஸ்டார் ஹோட்டல்களில் தரும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகிறது. மேலும் ஒரு உணவகத்தில் ஒரு சிறந்த உணவகத்தில் இல்லாத சிறப்பம்சங்கள் கூட இவர்களது வீட்டில் இவர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது என்று கூறலாம்.

இவர்களுடைய வீட்டில் உள்ளேயே 22 மாடி அடுக்குகள் உள்ளது. மேலும் இந்த மாடி படிக்கட்டு வழியாக நம்மால் ஏற முடியாது என்பதற்காக லிப்ட் வசதியும் உள்ளது.

இந்த வீட்டை பராமரிப்பதற்காக 600 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்தது. ஆனால் இவர்களின் குடும்பத்தார்கள் 600 பெயர்கள் இருக்க மாட்டார்கள்.

மேலும் இவர்களது வீட்டில் 3 Helipad அதாவது ஹெலிகாப்டரில் நிறுத்திவைக்கும் தளங்கள் 3 உள்ளது. ஆனால் ஒரே இடத்தில் இந்தியாவில் 3 தலங்களை வைப்பது என்பது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும் இவர்கள் அனுமதி பெற்று வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவர்களது வீட்டில் ஒரு பனி அறை உள்ளது அதாவது நீங்கள் அண்டார்டிகா செல்ல வேண்டுமென்றால் அந்த அறைக்கு சென்றால் போதும் அண்டார்டிகாவில் கிடைக்கும் குளிர் அந்த அறையில் உங்களுக்கு கிடைக்கும். ஒரு குளிர் பிரதேசத்தில் உள்ள அனுபவத்தை உங்களுக்கு கிடைக்க கொடுக்கும் இந்த அறை.

இந்த வீட்டில் ஆறு மாடிகள் இவர்களின் கார்களை நிறுத்த மட்டுமே பயன்படுகிறது. அப்போது நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் இவர்களிடம் எந்த அளவிற்கு கார்கள் இருக்கிறது என்பதை.

3 மாதங்களில் 16 ஆயிரம் கோடி சம்பாத்தியம் செய்தா Ambani ? Ambani Income ?

முதலில் நாம் இதைப்பற்றி தான் கூற வேண்டும் அதாவது இவர் அவ்வளவு பணத்தை சம்பாதித்துக் உரிய காலத்தில் என்பதை பற்றி தான் நாம் பார்க்க வேண்டும். இதற்கான விடை என்பது ஆம் அவ்வளவு பணத்தை இவர் விட குறுகிய காலத்தில் சம்பாதித்து உள்ளார்.

எவ்வாறு என்பது பற்றி பார்ப்போம் ? Ambani Income ?

இவர் ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் என்னை பொருட்களை பாதி விலைக்கு வாங்கி மறு ஏற்றுமதி வியாபாரம் அதாவது வாங்கிய பொருளை இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக அளவில் விற்பனை செய்து உள்ளார் என்பது தெரிகிறது.

மேலும் பாதி விலைக்கு வாங்கிய பொருட்களை அதை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்வதால் இவருக்கு அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.

மேலும் ரஷ்யாவில் போர் சூழல் நிலவுவதால் இந்த மறு ஏற்றுமதி வியாபாரம் இவர் செய்கிறார் என்று தெரிகிறது. மேலும் இது வழியாக இவர் குறுகிய காலத்தில் இவ்வளவு பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.

இது ஒருபுரம் ‌ இருந்தாலும் இந்தியாவில் இவர் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார் என்பது பற்றி நாம் இப்போது பார்த்தோம். மேலும் அவற்றின் வழியாகவும் இவர் பெரும்பாலான பணத்தை சம்பாதித்து வருகிறார் என்று கூறலாம். ‌

நான் முதலில் பார்த்தது போலவே இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வழியாகவும் இவர் பெருமான பணத்தை சம்பாதித்து வருகிறார் என்பது தான் உண்மை என்று கூறலாம்.

3 மாதங்களில் 16 ஆயிரம் கோடி சம்பாத்தியம் செய்தா Ambani எப்படி.!!