இப்படி எல்லாம் அசிங்கப் பட்டார் அருண் கார்த்திக்

*இப்படி எல்லாம் அசிங்கப் பட்டார் அருண் கார்த்திக்*

நம்ம எல்லாரும் அருண் கார்த்திக் ஓட ஒரு வீடியோவாக பார்த்திருப்போம் சிலபேர் நினைப்பாங்க இவர் என்ன ரெண்டே மாசத்துல 1மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வாங்கிட்டாருனு. ஆனா இதுக்காக ஒரு நாலு வருஷம் கஷ்டப்பட்டு இருக்காரு.

அருண் கார்த்திக்கு நடிகனாக ஆக வேண்டும் என ரொம்ப ஆசை. சென்னையில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திட்டு இருந்தபோதும் இந்த மூனு வருஷத்துக்குள் எப்படியாது நடிகனாக ஆக வேண்டும் என்று நினைத்தார்.

இதற்காக பல ஆடிசனுக்கு போகி உள்ளார். அவருடைய ஃபர்ஸ்ட் ஆடிசனில் உனக்கு நடிக்கவே தெரியல வேலிய போ என்று அசிங்கப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

பல முறை ஆடிசனியில் பங்கேற்று வாய்ப்பு கிடைக்காமல் வருந்திருக்கிறார்.

பிறகு தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஷார்ட் பிலிம்ஸ் டிக் டாக் வீடியோஸ் களை பகர்ந்து வந்தார்.

நம் எல்லோருக்கும் தெரியும் சமூக வலைதளங்களில் என்னதான் நல்ல விஷயங்கள் பகிர்ந்தாலும் அதற்கு நெகட்டிவாக கமெண்ட் செய்யும் நபர்கள் இருந்து கொண்டு நிற்பார்கள். அதேபோல்தான் அருண் கார்த்திற்கும் இருந்தார்கள். அவருடைய பழைய வீடியோ சிலதுக்கு பல நபர்கள் திட்டியும் கலாய்த்தும் கமெண்ட் செய்து உள்ளனர்.

ஆனால் கார்த்திக் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்கலை பகிர்ந்து வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 2021 1லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்த இவர் யூடியூப் சேனலுக்கு அடுத்த ஒரே மாதத்தில் சுமார் 1மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்க்கு மேல் வந்தது.

இதற்கெல்லாம் காரணம் இவரது விடா முயற்சியும் இவருடைய தன்னம்பிக்கையும் தான்.

இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறுவது, நம்ம சந்தோஷமா இருக்கணும்ன்னா நமக்கு பிடிச்ச வேலையை பண்ணிட்டு இருக்கணும்.