Australia Vs Pakistan Today Live Match

*Australia Vs Pakistan*

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பத்தாண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, ஒரு 20ஒவர் போட்டிகள் விளையாட உள்ளன.

தற்போது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியை கராச்சி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர், முதல் டெஸ்ட் போட்டியில் போட்டி சமனில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் நிறைவுக்கு வந்துள்ளது, முதலில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, ஒரு நாள் முழுவதும் 90 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா, இதில் வார்னர் 36 ரன்களும், லபுஸ்சாக்னே 0 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்களும் எடுத்துள்ளனர், உஸ்மான் கவாஜா 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். நாளை மதிய சாப்பாடு இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி டிக்லர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment