Bank Exam Qualifications | வங்கி தேர்வு தகுதி

இந்தப்பதிவில் பேங்க் தேர்வுக்கு என்னென்ன தகுதி மற்றும் வயது வரம்பு என்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

வங்கித் தேர்வு எழுதுவதற்கு கண்டிப்பாக கல்வித்தகுதி அவசியம், அதிலும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு பட்டம் படித்திருக்க வேண்டும், முக்கியமாக அந்த பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிறைய நபர்களுக்கு வங்கித் தேர்வு எழுதுவதற்கு வயதுவரம்பு என்னவா இதுக்கும் என்பதில் குழப்பம் இருக்கிறது, இந்த வயது வரம்பு பிரிவுகள் சமூகம் சார்ந்தது பிரிக்கப்பட்டிருக்கும்.

General and OBC

Ibps Clerk தேர்வுக்கான வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் வயது 20, அதிகபட்சம் வயது 28.

SBI Clerk தேர்வுக்கான வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் வயது 18, அதிகபட்சம் வயது 28.

Ibps PO தேர்வுக்கான வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் வயது 20, அதிகபட்சம் வயது 30.

SBI PO தேர்வுக்கான வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் வயது 21, அதிகபட்சம் வயது 30.

வங்கிப் பதவிகளில் Age Relaxation என்ற ஒரு முறை உண்டு, அதாவது ஒருவருடைய வேலையின் வயது காலம் முடிந்து விட்டால் அதற்குப்பின் அவர் சில ஆண்டுகள் வேலை பார்த்துக்கொள்ளலாம் அதற்குப் பெயர்தான் Age Relaxation.

Age Relaxation(சமூக பட்டியலின் படி):

  • SC/ST – 5 years.
  • OBC – 3 years.
  • Persons with disabilities – 10 years.
  • Persons with disabilities(OBC) – 13 years.
  • Persons with disabilities(SC) – 15 years.

30 வயதான நபர்கள் வங்கித் தேர்வு எழுத முடியுமா? முடியும். IT, MBA, Law or CA போன்ற மேற்படிப்புகள் படித்திருந்தால் சிறப்பு அதிகாரி வகைக்கான தேர்வுகள் எழுதலாம், ஆனால் இந்தத் தேர்வை 35 வயதிற்குள் தான் எழுத முடியும்.