Bank Jobs | வங்கி வேலைகள்

இந்தப்பதிவில் வங்கி வேலைகளுக்கான தேர்வு வகைகள், தேர்வு எழுதுவதற்கான தகுதி, தேர்வு முறை, விரிவான பாடத்திட்டம் பற்றி பார்க்கலாம்.

தேர்வு வகைகள் PSB Bank:

  • RBI Assistant Grade B Officer
  • SBI Clerk /PO/SO
  • IBPS Clerk /PO/SO
  • RRB Clerk /PO

தேர்வு எழுதுவதற்கான தகுதி:

  • ஏதேனும் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறைகள் PO:

Prelims, Mains, Group Exercise போன்ற மூன்று வகையான தேர்வுகள் இருக்கும், Prelims மற்றும் Mains இரண்டும் Online தேர்வுகள்.

  • Prelims தேர்வு 100 Marks அடைங்கியது(1 Hour)
  • Mains தேர்வு 200 Marks அடைங்கியது(3 Hours)
  • Group Exercise(Interview) 30 Minutes.

தேர்வு முறைகள் Clerk:

Prelims, Mains போன்ற இரண்டு வகையான தேர்வுகள் இருக்கும்.

  • Prelims தேர்வு 100 Marks அடைங்கியது(1 Hour)
  • Mains தேர்வு 200 Marks அடைங்கியது(2 Hours 40 Minutes)

பாடத்திட்டம்:

  • Quants(அளவுகள்)
  • Reasoning(பகுத்தறிவு)
  • English(ஆங்கிலம்)
  • General/Banking Awareness