புதிய தொழில் தோடங்கா போரம்..!

*புதிய தொழில்*

யூட்யூபில் பிரபலமான இரு ஜோடிகள் தான் ராம் ஜானு. ராம் வித் ஜானு என்ற யூடியூப் சேனலில் இருவரும் சேர்ந்து Vlog வீடியோஸ்களை பதிவிட்டு வந்தனர். இதனால் இவர்களை பலர் பின்தொடர்ந்து வந்தனர்.

சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது Volgs அனைத்தும் ரசிக்கும்படியாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

தற்போது இருவரும் ஒரு நேரலையில் பேசியுள்ளனர். அதில் எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ் என்று தலைப்பிட்டனர். இதனால் ரசிகர்கள் ஒருவேளை ஜானு Pregnantஆக இருக்கிறாரோ என்று கணித்தனர்.

ராம் ஜானு அந்த நேரலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு Business ஆரம்பிக்கப் போறோம் ராம் and ஜானு உடைய Own Business என்று கூறியுள்ளனர். நாங்கள் கார் வாங்குனதைவிட வீடு வாங்குனதை விட இதுதான் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரலையில் RJ Business என்ற புரிய பிராண்டை Launch செய்யப்போவதாக கூறியுள்ளார்கள். இதைப்பற்றி பெரிதாக நாங்கள் இன்னமும் வேலைகளைத் தொடங்க வில்லை ஒரு ஐடியா வில் நாங்கள் உள்ளோம். அதனால் ஒரு புது Brandஐ Announce செய்யப்போகிறோம் அதற்குத்தான் இந்த நேரலை.

இதைக் கேட்ட ராம் மற்றும் ஜானு ரசிகர்கள் All the Best தெரிவித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.