BB 5 வீட்டில் அடிதடி..!

*BB 5 வீட்டில் அடிதடி*

போதுவாக அனைத்து சீசன் பிக்பாஸ் வீட்டில் வெள்ளிக்கிழமை போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிடுவதையும், திடீரென்று ஒருமையில் கட்டிப்பிடிப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். நடப்பு சீசனில் தாமரைச்செல்வி வாரந்தோறும் ஒருவருடன் சண்டையிட்டு கமல்ஹாசன் முன்னிலையில் அவர்களுடன் சமாதானம் செய்து வருகிறார்.

நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஆன்-ஸ்பாட் ஓபன் நாமினேஷனை நடைபெற்றது. தற்போது நாமினேஷனில் அமீருக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் டிக்கெட் டு ஃபைனால் டாஸ்கிலி முட்டை உடைக்கும் சவாலில் இருந்து அமீர் மற்றும் தாமரை சண்டையிட்டு வருகின்றனர்.

உன்ன நியாயப்படித்த வாதிடுகிறாய் ஏன் முட்டையை உடைக்கவில்லை?” என்று அமீர் மீது தாமரை கத்துகிறார். “என்னை கத்தாத” என்று அமீர் திரும்ப கத்தும்போது பிரச்சனை எல்லை மீறியது. வழக்கம்போல் சக போட்டியாளர்கள் இந்த சண்டையை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதில் யார் வெற்றி அடைய போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment