மனைவியுடன் ஊர் ஊராக சுற்றும் BB Ciby

*BB Ciby*

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகர் சிபி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் மாஸ்டர், வஞ்சகர் உலகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் சிபி கலந்துகொண்டு கடின போட்டியாளராக திகழ்ந்தார். மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று 90 நாட்களையும் கடந்தார், இறுதியில் பிக் பாஸ் கொடுத்த 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இது சிபி ரசிகர்களை சிறிது வருத்தமடையச் செய்தது.

இந்நிலையில் சிபி ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் ஒன்று வழங்கினார், அதில் தொகுப்பாளர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்ததும் சுற்றுலா போகவில்லையா என்று கேட்டார்.

அதற்கு சிபி கொரோனா பிரச்சனையால் வெளியில் எங்கும் போகவில்லை கூடிய விரைவில் Relaxationகாக குடும்பத்துடன் சுற்றுலா போவதற்கு Plan செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.