Beast vs KGF 2 இரண்டு படத்தின் வசூல்

*Beast vs KGF 2*

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியில் மற்றும் கன்னட நடிகர் யாஷ் நடித்து இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்படுகிற திரைப்படம் கே.ஜி.எஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியில் வெளியாக உள்ளன.

இந்த இரண்டு திரைப்படத்தினுடைய டிரெய்லர்கள் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புக்குள் உள்ளாக்கி விட்டது. இவ்விரண்டு திரைப்படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடந்துள்ளன, ஏராளமான திரையரங்குகள் இரண்டிற்கும் ஹவுஸ்ஃபுல் என கூறப்பட்டுள்ளது.

*பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் 2 வசூல்*

  • பீஸ்ட் திரைப்படத்தின் வசூல்(தமிழ்நாடு) – Coming Soon
  • பீஸ்ட் திரைப்படத்தின் வசூல்(இந்திய) – Coming Soon
  • பீஸ்ட் திரைப்படத்தின் வசூல்(World Wide) – Coming Soon
  • கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் வசூல்(கர்னாடகா) – Coming Soon
  • கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் வசூல்(இந்திய) – Coming Soon
  • கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் வசூல்(World Wide) – Coming Soon

Leave a Comment