Google வழங்கும் சிறந்த இலவச பயிற்சி.. google careers !!


Google வழங்கும் சிறந்த இலவச பயிற்சி.. google careers !!

google careers :- கூகுள் நிறுவனம் பல்வேறு விதத்தில் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்களை இலவசமாக வழங்கி வருகிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் சில மதங்களுக்கு முன்பதாக ஒரு புதிய அம்சத்தை தொடங்கியுள்ளது அதாவது சிறந்த ஆன்லைன் வகுப்புகளை பொதுமக்களுக்கு இலவசமாக பயிற்சியாக அளித்து வருகிறது.

இப்போது நாம் இந்த பதிவில் அதைப் பற்றி தான் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம் மேலும் அதைப் பற்றி பார்த்ததன் பிறகு எவ்வாறு நாம் இதில் இணைந்து கொள்ள முடியும் என்பதை பற்றியும் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

Google :-

உலக அளவில் ஒரு மிகப்பெரிய நிறுவனம் என்று நாம் இந்த கூகுள் நிறுவனத்தை கூறிய வேண்டும் நிச்சயமாக கூகுள் நிறுவனத்திற்கு ஒரு நிறுவனம் நிகராக இருக்கப்போவது இல்லை என்று அளவிற்கு இந்த கூகுள் நிறுவனம் என்பது வளர்ந்து இருக்கிறது என்று தான் கூறிய வேண்டும்.

உலக அளவில் கூகுள் நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தைப் பற்றி தெரியாத நபர்கள் இருக்க மாட்டார்கள் என்றுதான் நாம் கூறியதாக வேண்டும் மேலும் தேடுபொறி என்பதற்கு brand ambassador என்றால் அதை நிச்சயமாக கூகுளாக மட்டுமே இருக்கும்.

மேலும் உலகின் முதல் பணக்காரரான எலான்மஸ் அவர்கள் ஒரு நிறுவனத்தை கண்டு அஞ்சுகிறார்கள் என்றால் அது கூகுள் நிறுவனமாக மட்டுமே இருக்கும் என்று அவரே கூறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

மேலும் உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்காவார் எனவே அவருடைய நிறுவனங்கள் பல இருக்கிறது ஆனால் அவர்கள் கூகுள் நிறுவனத்தை பார்த்து அஞ்சுகிறார்கள் என்பது மிகப்பெரிய விஷயம் என்று தான் நாம் கூறியதாக வேண்டும்.

எனவே அப்போது google உடைய வளர்ச்சி என்பது எவ்வளவு இருக்கும் மேலும் கூகுள் நிறுவனத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்றும் கூகுள் மக்களிடையே எவ்வளவு நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் குறிப்பிடத்தக்க செய்தியாக கூகுள் பல்வேறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களாகவும் இருக்கிறது குறிப்பாக சீனா போன்ற நாடுகளில் கூகுள் என்பது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நிச்சயமாக கிடைப்பது இல்லை. சீனாவில் அதற்கு பதிலாக வேறு பல்வேறு நிறுவனங்கள் இருக்கிறது.

குறிப்பிடத்தக்க செய்தியாக கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்பவர் அதாவது தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

மேலும் கூகுள் நிறுவனத்தின் இவர் நீண்ட காலமாக தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார்கள் சுந்தர் பிச்சை அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதை நிச்சயமாக தமிழர்களுக்கு பெருமை சேர்த்தும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

கூகுள் தலைமை அதிகாரி அவர்களின் அதாவது சுந்தர் பிச்சை அவர்களின் வருட வருவாய் என்பது 2500 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் ஒரு நாளைக்கு அவருடைய சம்பளம் என்பது ஐந்து கோடி முதல் 10 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நீங்கள் இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது ஒரு வருடத்திற்கு தலைமை அதிகாரி மட்டும் 2500 கோடி சம்பாதிக்கிறார்கள் என்றால் google நிறுவனத்தின் பல்வேறு இயக்குனர்கள் மற்றும் உருவாக்கியவர் அவர்கள் எவ்வளவு பணத்தை சம்பாதிப்பார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கூகுள் நிறுவனம் என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் என்பது நிச்சயமாக இங்கு உள்ள அனைவருக்கும் தெரியும் என்பதில் எந்தவிதமான கருத்தும் இல்லை.

கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு நேர்காணலில் கூறும் சமயத்தில் அவர் ஒரு முக்கிய குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கூகுள் நிறுவனம் அமெரிக்க அரசிற்கு மாதம் 20% வருவாய் வழியாக செலுத்துகிறார்கள் என்பதை கூறியிருக்கிறார்கள்.

அதாவது கூகுள் நிறுவனத்தின் மொத்த ஒரு ஆண்டின் வருவாயில் 20 சதவீதத்தை அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பணத்தை சம்பாதிக்கும் நிறுவனமாக இருக்கும் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதைப்போலவே ஆப்பிள் நிறுவனம் கூகுள் நிறுவனத்தை விடவும் அதிகமாக சம்பாதிக்கும் நிறுவனமாக அன்றும் இன்றும் திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தி எனவே ஆப்பிள் பொருட்களின் மதிப்பு என்பது மிகவும் அதிகம் எனவே அவர்கள் அதிகமான பணத்தை கூகுளை விட சம்பாதித்து வருகிறார்கள்.

Google Careers :-

நிச்சயமாக கூகுள் நிறுவனம் பல்வேறு விதத்தில் பல்வேறு நபர்களுக்கும் உதவி வருகிறது என்றுதான் நாம் கூறிய வேண்டும் அந்த வகையில் கூகுள் நிறுவனம் சில காலங்களுக்கு முன்பதாக இந்த புதிய அம்சத்தை தொடங்கியுள்ளார்கள்.

நிச்சயமாக இது ஒரு சேவையாக இருந்தாலும் இதன் வழியாகவும் google நிச்சயமாக ஒரு விதமான லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என்பதில் எந்த வித மாற்றம் கருத்தும் இல்லை.

இருந்தாலும் இந்த வகுப்புகளை உங்களுக்கு கூகுள் நிறுவனம் என்பது ஆங்கில மொழியில் இலவசமாக நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

எனவே இந்த வகுப்புகளை நீங்கள் சிறந்த முறையில் கற்றுக் கொள்வதன் வழியாக நிச்சயமாக உங்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அதிகமாக கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இவர்கள் பெரும்பாலான வகுப்புகளை கூகுள் நிறுவனத்திற்கு ஏற்ற வகையில் அதாவது கூகுள் நிறுவனத்தில் என்ன வேலை இருக்கிறதோ அதற்கு ஏற்ற வகையில் தான் கற்றுக் கொடுக்கிறார்கள் எனவே நீங்கள் இதை வைத்துக்கொண்டு கூகுள் நிறுவனத்தில் கூட வேலைக்கு பதிவு செய்யலாம்.

அதற்கு நிச்சயமாக கூகுள் நிறுவனத்திடம் நீங்கள் சான்றிதழை வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது நீங்கள் சான்றிதழ் வாங்க நிச்சயமாக பணத்தைச் செலவிட தேவையில்லை மாறாக நீங்கள் கூகுள் நிறுவனம் வழங்கும் இந்த இலவச பயிற்சிகளை முழுவதுமாக முடித்து விட்டால் உங்களிடம் கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து விட்டால் உங்களுக்கு சான்றிதழ் என்பதை இலவசமாக கோகுல் நிறுவனம் வழங்கி விடுவார்கள்.

எனவே அவ்வாறு வழங்கும் சான்றிதழ்கள் நிச்சயமாக மதிப்பு மிக்கது என்று தான் நான் கூறிய வேண்டும் நீங்கள் ஒரு வகுப்பை முடித்து உள்ளீர்கள் என்பதை உணர்த்தும் சான்றிதழ் இது ஆகும்.

நான் முதலில் கூறியதைப் போல நிச்சயமாக google நிறுவனம் வழங்கும் சான்றிதழ்கள் மிகவும் மதிப்பு மிக்கவையாக இருக்கும் எனவே நீங்கள் நிறுவனத்தில் கூட இந்த சான்றிதழ்களை வைத்து வேலைக்கு பதிவு செய்யலாம்.

அதைப்போலவே நீங்கள் மற்ற நிறுவனங்களிடம் இந்த கூகுள் நிறுவனம் வழங்கும் இலவச சான்றிதழ்களை வைத்து வேலைக்கு பதிவு செய்யலாம்.

மேலும் கூகுள் நிறுவனம் உங்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது என்றால் நிச்சயமாக அதன் நம்பகத்தன்மை கொண்டதாக மட்டுமே இருக்கும் எனவே நீங்கள் மற்ற இடங்களில் நிச்சயமாக ஒரு டிகிரியை முடித்து இருக்கும் சமயத்தில் வேலை என்பது சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே இப்போது நாம் இந்த கூகுள் நிறுவனம் வழங்கும் இலவச பயிற்சிகளை எங்கிருந்து தொடங்கலாம் அதாவது ஆண்டின் வழியாக எவ்வாறு படிக்க முடியும் என்பதை பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்குவோம்.

Google வழங்கும் சிறந்த இலவச பயிற்சி.. google careers !!

கூகுள் நிறுவனம் பற்றிய பல்வேறு விதமான தகவல்களை நாம் இப்போது வரை முழுவதுமாக பார்த்து விட்டோம் அதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் வழங்கும் இந்த இலவச பயிற்சிகளை பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

Learn Digital :-

இந்த வலைதளத்தை பயன்படுத்தி கூகுள் நிறுவனம் வழங்கும் ஆண்டின் நகர்பொருளை நிச்சயமாக நீங்கள் முழுவதுமாக கற்றுக் கொள்ள முடியும்.

நான் தொடக்கத்திலிருந்து கூறி வருவதைப் போல நீங்கள் இந்த வகுப்புகளை முழுவதுமாக முடித்து விட்டீர்கள் என்றால் உங்களிடம் இதற்கு ஏற்றதாக கேள்விகளை கேட்பார்கள் எனவே அந்த கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதில் சொல்லும் சமயத்தில் உங்களுக்கு சான்றிதழ்களை வழங்கி விடுவார்கள்.

நிச்சயமாக கூகுள் நிறுவனம் இந்த வலைத்தளத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து இருக்கிறார்கள் எனவே நீங்கள் இதை பயன்படுத்தி தற்போதைய சூழ்நிலையில் எந்த வகுப்புகள் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது அதை பற்றி முழுவதுமாக கற்றுக் கொள்ள முடியும்.

Website

Google Careers :-

அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் என்ன என்ன வேலைகள் இருக்கிறது மேலும் என்ன டிகிரி படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பதை பற்றி நீங்கள் இந்த வலைத்தளம் வழியாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் google நிறுவனத்தில் வேலையை பதிவு செய்வதுக்காக என்ன தகுதி வேண்டும் என்பதையும் கூகுள் நிறுவனம் எங்கு கூறி இருக்கிறார்கள் எனவே உங்களுக்கு இந்த தகுதி இருக்கும் சமயத்தில் நிச்சயமாக நீங்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்தி கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு பதிவு செய்து கொள்ள முடியும்.

Website