BlackBerry சோலி முடிஞ்சு

*BlackBerry சோலி முடிஞ்சு*

முந்தைய காலகட்டத்தில் Blackberry மொபைல்கள் விற்பனை மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்தது. இப்போது நாம் எப்படி Android, ios என்று போட்டி போடுகிறோம் அதேபோல் சில காலகட்டத்திற்கு முன்பு Blackberry தரம் இருந்தது.

Blackberry மதிப்புள்ள தாகவும் நிறைய அம்சங்களுடனும் இருந்தது. ஆனால் தற்போது Blackberry மொபைல்கள் Android, iosன் தாக்கம் அதிகரித்த பிறகு விற்பனையில் இருந்து சரிந்தது. தற்போது Blackberry மொபைல்களை பார்ப்பதே கடினமான விஷயங்களாக இருக்கிறது. Blackberry மொபைல்களில் சிறப்பான ஒரு விஷயம் இன்று இருக்கக்கூடிய மொபைல்களின் Security ஐ விட அன்று சிறப்பான Security அம்சம் இருந்தது.

தற்போது Blackberry OS மொபைல்களில் இனிமேல் எந்த அம்சங்களும் செயல்படாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதாவது Call செய்ய முடியாது, SMS அனுப்ப முடியாது, எந்த ஊரு அப்டேட்களும் வராது இப்படி போன்ற Serviceகளை தடைசெய்து நிப்பாட்ட போவதாக கூறியுள்ளன.

Blackberry மொபைல் நிறுவனம் Android, ios போல் எந்த ஊரு அப்டேட்கள் கொடுக்காமல் Keypad வைத்தே மொபைல்களை வெளியிட்டன. இதனால் இந்த நிறுவனம் படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது இந்த நிலையில் வந்து நிற்கிறது.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் Blackberryயில் Android மொபைல்கள் உள்ளன அவைகளுக்கு எந்த தடைகளும் இல்லை. Blackberry OSகள் அமைந்திருக்கும் மொபைல்களை தான் தடை செய்யப் போகின்றன.

Leave a Comment