Internet Connection வழியாக சம்பாதிக்க முடியும் !! Earn Money From Internet..

Internet Connection வழியாக சம்பாதிக்க முடியும் !! Earn Money From Internet..

Internet Connection வழியாக சம்பாதிக்க முடியும் !! Earn Money From Internet..

Earn Money From Internet

நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் உங்களுடைய மொபைல் இன்டர்நெட் வழியாக மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? அவ்வாறு நீங்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இன்டர்நெட் வழியாக மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே இந்த வழியாக நீங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்க வேண்டும். அப்போது மட்டுமே இதைப் பற்றி உங்கள் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.

Internet Connection :-

இப்போது இணையம் என்பது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும். உலக அளவில் இணையம் என்பதன் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த இணையம் என்பது கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதாவது இந்த இணையம் என்பது அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இந்தியாவில் இணையத்தின் வளர்ச்சி என்று பார்த்தோமென்றால் இரண்டாயிரத்து 15க்கு பிறகு அபார வளர்ச்சி பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். மேலும் மொபைல் வளர்ச்சி என்பது மிகவும் அதிக அளவில் இருக்கிறது.

மொபைல் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகமாக இந்தியாவில் வளரத் தொடங்கியது மேலும் அதன் அடிப்படையில் இப்போது இணையம் என்பது நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்தியாவில் வேகமாக வளர்ந்து இருக்கிறது.

இந்தியாவிலேயே நீங்கள் பார்க்கும் அளவிற்கு இணையம் என்பது மிகவும் வேகமாக வளர்ந்து இருக்கிறது அப்போது வெளிநாடுகளில் எவ்வாறு இருக்கும் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

நிச்சயமாக இந்தியாவைக் காட்டிலும் அங்கு பல்வேறு மடங்குகள் அதிகமாக இணையம் என்பது வேகமாக வளர்ந்து இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

குறிப்பாக அமெரிக்கா சீனா ஜப்பான் போன்ற நாடுகள் அனைத்தும் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் பெரிய அளவிலான வளர்ச்சி கண்ட நாடுகள் என்று தான் கூற வேண்டும்.

அந்த நாடுகளை காட்டிலும் இந்தியா என்பது தொழில்நுட்பத்தில் மற்றும் இணைய வேகத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட இந்தியாவிலேயே அதிகமான நபர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

Data Wasteage :-

உலக அளவில் தினமும் பல்லாயிரக்கணக்கான ஜிபி டேட்டா வேஸ்ட் ஆகிறது என்றுதான் கூறியாக வேண்டும்.  நாம் தினமும் அனைத்து டேட்டா கலையும் நிச்சயமாக தீர்த்துவிட முடியாது.

மேடம் நான் தினமும் இரண்டு ஜிபி டேட்டா பிளானில் பயன்படுத்துகிறோம் என்றால் நம்மால் தினமும் அந்த இரண்டு ஜிபி முடித்து விட முடியாது. நிச்சயமாக குறிப்பிட்ட அளவு டேட்டா என்பது வீணாகும்.

மேலும் நாம் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட அளவு தினமும் வீணாகிறது என்று வைத்தோம் என்றால் உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் டேட்டாவை பயன்படுத்துகிறார்கள் அவர்களும் குறிப்பிட்ட அளவு டேட்டாவை நடிப்பார்கள்.

எனவே அப்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவிற்கு டேட்டா வீணாகிறது என்பதை பற்றி. மேலும் நீங்கள் வீணாகும் வெறும் டேட்டாக்களை வைத்து மட்டுமே பணத்தை சம்பாதிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் கூட இதுதான் உண்மையாக இருக்கிறது.

மேலும் இது எவ்வாறு உண்மை ஆகும் ? எவ்வாறு வீணாகும் டேட்டாவை வைத்து மட்டும் பணத்தை சம்பாதிக்க முடியும் ? என்பது போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கும் இந்த பதிவில் நாம் முழுவதுமாக விடையை பார்க்கலாம்.

Internet Connection வழியாக சம்பாதிக்க முடியும் !! 

இப்போது வரை நாம் இணையத்தின் பல்வேறு விதமான தகவல்களை பற்றி முழுவதுமாக பார்த்து விட்டோம். இதைத்தொடர்ந்து இணையத்தை பயன்படுத்தி அதாவது வீணாகும் இணையத்தை பயன்படுத்தி நாம் எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது பற்றி முழுவதுமாக இப்போது பார்க்க தொடங்கலாம்.

HoneyGain.com :-

நீங்கள் வீணாகும் இணையத்தை மட்டுமே பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக இந்த வலைத்தளம் என்பது உங்களுக்கு உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இந்த வலைத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி நாம் முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

முதலில் நீங்கள் இந்த வலைதளத்திற்கு செல்லவும், பிறகு இதில் கொடுக்கப்பட்டிருக்கும் செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இப்போது நாம் என்னென்ன பிளாட்பார்ம்களுக்கு இந்த வலைத்தளம் செயலிகளை கொடுத்துள்ளார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

Website

Mobile Phones

Android :-

முதலாவதாக அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் பாடலுக்காக இந்த வலைதளம் செயலிகளை உருவாக்கி உள்ளார்கள்.

எனவே உங்களுடைய மொபைல் போன் என்பது ஆண்ட்ராய்டு மொபைல் போன் என்றால் நீங்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

iOS :-

இரண்டாவதாக அதிகமாக அனைவரும் பயன்படுத்தும் Apple மொபைல் போன் பாடலுக்காக இந்த வலைதளம் செயலிகளை உருவாக்கி உள்ளார்கள்.

எனவே உங்களுடைய மொபைல் போன் என்பது Apple மொபைல் போன் என்றால் நீங்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Laptop And Computer :-

Windows :-

முதலாவதாக கணினிகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த செயலி பயன்படுத்த முடியும்.

எனவே உங்களிடம் ஒரு விண்டோஸ் கணினி இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Mac OS :-

இரண்டாவதாக கணினிகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் MacOs இயங்குதளத்தில் இந்த செயலி பயன்படுத்த முடியும்.

எனவே உங்களிடம் ஒரு MacOs கணினி இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Linux :-

மூன்றாவதாக கணினிகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் Linux இயங்குதளத்தில் இந்த செயலி பயன்படுத்த முடியும்.

எனவே உங்களிடம் ஒரு Linux கணினி இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Step 1 :- 

முதலாவதாக உங்களுக்கு ஏற்ற மொபைல் சாதனத்தின் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மேலும் இது பாதுகாப்பானது என்று தான் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

எனவே நிச்சயமாக நீங்கள் எந்தவித கவலையுமின்றி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Step 2 :-

அடுத்ததாக ஒரு சில அனுமதிகள் இந்த செயலிகளுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நீங்கள் அவ்வாறு இந்த செயல்களுக்கு ஏற்ற அனுமதிகளை கொடுக்க வேண்டும்.

நீங்கள் இந்த செயல்களுக்கு ஏற்ற அனுமதிகளை கொடுத்தால் மட்டுமே இந்த செயலி உங்கள் மொபைல் போனில் அல்லது உங்களது கணினி சாதனங்களில் நிச்சயமாக வேலை செய்யும்.

Earn Money :-

நீங்கள் இவைகளை முடித்து அதன் பிறகு ஒருசில சிறிய அளவிலான வேலைகளை செய்ய வேண்டும் அதை நிச்சயமாக நீங்களே செய்து முடித்து விடுவீர்கள் மேலும் அவ்வாறு நீங்கள் செய்வதன் வழியாக நிச்சயமாக உங்களால் வெறும் இணையம் வழியாக மட்டுமே எந்த ஒரு வேலையையும் செய்யாமல் பணத்தை சம்பாதிக்க முடியும்.

மேலும் நீங்கள் தினமும்   2 GB அவர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்றால் மாதம் உங்களால் 20 டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

Internet Connection வழியாக சம்பாதிக்க முடியும் !! Earn Money From Internet

Leave a Comment