ராகவா லாரன்ஸ் வைத்திருக்கும் கார்கள்

*ராகவா லாரன்ஸ் கார்கள்*

தமிழ் சினிமாவின் நடன இயக்குனர் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ். முதலில் நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு பாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.

தமிழில் பேய் படங்கள் எடுப்பதில் பெரும் வல்லமை படைத்தவர் ராகவா லாரன்ஸ், இவரின் காஞ்சனா திரைப்படங்களுக்கு பல குடும்ப ரசிகர்கள் உள்ளன.

ராகவா லாரன்ஸ் பல அனாதை ஆசிரமம் நடத்தி வருகிறார், அதுமட்டுமில்லாமல் ஊனமுற்றவர்களுக்கும் பெரும் உதவி செய்து வருகிறார். இவருடைய நல்ல மனதிற்காகவே பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். ராகவா லாரன்ஸ் உடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 110 கோடி என்று கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் வைத்திருக்கும் கார் வகைகள்:

BMW 5 Series

ரூபாய் 52 லட்சம், Engine 1998cc, 16kmpl, Top Speed 250kmph.

Mercedes Benz GLS 350D

ரூபாய் 1,50,00,000, Engine 2987cc, 12kmpl, Top Speed 222kmph.

Audi Q7

ரூபாய் 80 லட்சம், Engine 2967cc, 15kmpl, Top Speed 210kmph.

Toyota Innova Crysta

ரூபாய் 25 லட்சம், Engine 2694cc, 14kmpl, Top Speed 175kmph.