விஜய் ஆண்டனி வைத்திருக்கும் கார்கள்

*விஜய் ஆண்டனி கார்கள்*

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி, ஏகப்பட்ட படங்கள் ஹீரோவாக நடித்து கொண்டே இசையும் அமைத்து வருகிறார்.

விஜய் ஆண்டனி உடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்த்தால் 35 கோடி முதல் 40 கோடி வரை இருக்கும் என்று கூறுகிறார்கள். விஜய் ஆண்டனி ஒரு சமூக நலத்தில் அக்கறை உள்ள மனிதர் என்று கூறலாம் அதற்கு உதாரணமாக ரூபாய் ஒரு லட்சம் கொரோனா நிதியாக வழங்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி வைத்திருக்கக்கூடிய கார் வகைகள்:

BMW 535i

ரூபாய் 70 கோடி, Engine 2933cc, 20kmpl, Top Speed 155K
kmph.

Audi Q3

ரூபாய் 36,76,000, Engine 1968cc, 18kmpl, Top Speed 250kmph.

Volkswagen Vento

ரூபாய் 14,50,000, Engine 999cc, 18kmpl.

தற்போது விஜய் ஆண்டனி ஹீரோவாக நிறைய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.