கப்பல் மூழ்கியதால் அதிபர் மாற்றம்

*கப்பல் மூழ்கியதால் அதிபர் மாற்றம்*

1999ல் எலியன்ட் கான்சலஸ் என்னும் ஒரு சிறியவரும் மற்றும் அவருடைய அம்மாவும் மியாமி விற்கு Illegalலாக கப்பலில் பயணம் செய்துள்ளனர்.

எலியன்ட் எலியன்ட்டின் அம்மா மற்றும் அவர்களுடன் சேர்ந்து 11 நபர்கள் ஒரு கப்பலில் திருட்டுத்தனமாக மியாமிற்க்கு சென்றுள்ளனர்.

பொதுவாக இந்த மாதிரி விஷயத்திற்கு ஒரு ப்ராப்பர் ஆன கப்பலை உபயோகிக்க மாட்டார்கள். இவர்கள் மியாமிற்கு போவதற்கு ஒரு சாதாரண கப்பலை உபயோகித்தனர். இதனால் அந்த கப்பல் பாதிவழியில் உடைந்து மூழ்கியது. அதில் சென்ற 13 நபர்களில் பத்து நபர்கள் கடலில் மூழ்கி இறந்துவிட்டார் மீதி மூன்று நபர்கள் பிழைத்துக்கொண்டனர் அதில் ஒருவன் தான் அந்த சிறுவன் எலியன்ட். எலியன்ட் தன் அம்மாவைத் தேடிப் பார்க்கும் பொழுது தான் தெரிய வருகிறது அவனுடைய அம்மாவும் மூழ்கி இறந்து விட்டார் என்று.

தப்பித்த 3 பேரும் கடலில் நீந்தி வந்து ஒரு மீன் பிடிக்கும் கப்பலில் ஏறி உயிர் தப்பினர்.

அந்த சிறுவன் எலியட்டின் அப்பா கியூபா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் அவனுடைய அம்மா அமெரிக்காவைச் சேர்ந்தவர். கியூபாவிற்கும் அமெரிக்காவுக்கும் ஆகவே ஆகாது ஒரு இந்தியா-பாகிஸ்தான் எப்படியோ அதே போல் தான்.

தப்பித்து வந்த எலியன்எடை அமெரிக்காவில் உள்ள உறவினர்கள் வளர்த்து வந்தனர். எலியட்டின் அப்பா நான் இருக்கிறேன் நான் என் மகனை கியூபா நாட்டில் பார்த்துக்கொள்கிறேன் என்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தப் பேச்சுவார்த்தை கிடையாது கியூபா அரசாங்கம் அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்து எலியன்டை தன்னுடைய அப்பாவிடம் சேர்த்தனர்.

கியூபா ராணுவம் இப்படி அனுமதி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைந்து ஒரு குழந்தையை அழைத்துச் செல்வது? நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்று அமெரிக்க பொதுமக்கள் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் மேல் புகார் வைத்தனர்.

இதனால் தான் அடுத்து வந்த அமெரிக்க அதிபர் எலக்சனில் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றார்.

ஒரு திருட்டு கப்பல் மூழ்கிய விஷயம் அமெரிக்க அதிபர் பதவி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.