இந்தியாவில் முதல் முறையாக கலர் மாறும் ஃபோன்

*கலர் மாறும் ஃபோன்*

இந்தியாவில் முதல்முறையாக கலர் மாறும் படியான Back Panelஉடன் ஒரு சுவாரசியமான மொபைலை Vivo நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo V23 Pro இந்த ஃபோன் பார்ப்பதற்கு கோல்டன் நிறத்தில் Premiumமாக இருந்தாலும் Blue, Green போன்ற நிறங்களில் மாறும். One Mobile Many Colors என்பதே இவர்களுடைய Tag Lines.

இந்த ஃபோன் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் Color Changing Fluoride AG Class பயன்படுத்தியுள்ளனர் அதனால் சூரிய வெளிச்சம் அல்லது Artificial UV Light ஃபோனில் பாட்டால் அதற்கு ஏற்றது போல் நிறம் மாறும்.

இதில் சில Designகளை உங்கள் Creativityக்கு தகுந்ததுபோல் மாற்றிக் கொள்ளலாம். இந்த நிறமாற்றம் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

Fluorite என்பது ஒரு மினரல் அதாவது Granite, Marbles போன்ற பொருட்களாகும். Full Fluoride Transparentஆன ஒன்றாகும். Fluoriteஇல் சூரிய ஒளி படும் போது Fluorescence வெளியாகி நிறம் மாற்றப்படும்.

இந்த Vivo V23 Pro மொபைலின் விலை ரூபாய் 38,990. இதில் Dimensity 1200 AI Processor பொருத்தப்பட்டுள்ளது Heating Issue இந்த மொபைலில் பெரிதாக இல்லை. 4300mh Battery இந்த மொபைலுக்கு கொடுத்துள்ளனர் மற்றும் அதை Charge செய்வதற்கு 44W Charger கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Slimmest 3D Curved Display, 6.56″ AMOLED Display மற்றும் Fingerprint Display பொருத்தப்பட்டுள்ளது.