Copy,Paste செய்தால் மாதம் 3 இலட்சம் வரை சம்பாதிக்கலாம். Make money online.

Copy,Paste செய்தால் மாதம் 3 இலட்சம் வரை சம்பாதிக்கலாம்.Make money online.

Copy,Paste செய்தால் மாதம் 3 இலட்சம் வரை சம்பாதிக்கலாம். Make money online.


Make money online.

Make money online. :- இப்போது நாம் இந்தப் பதிவில் காபி பேஸ்ட் செய்வதன் வழியாக எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். மேலும் இந்த வழியில் பல்வேறு நபர்கள் அதிக அளவில் பணத்தை சம்பாதித்து வருகிறார்கள் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் அவர்கள் எவ்வாறு சம்பாதிக்கிறார்கள் ? இந்த வழியை பயன்படுத்தி நம்மால் சம்பாதிக்க முடியுமா ? சம்பாதிக்க முடியும் என்றால் எவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியும் ? போன்ற பல கேள்விகளுக்கான விடையை நாம் இப்போது இந்த பதிவில் முழுவதுமாக பார்ப்போம்.

எனவே நீங்கள் இந்த பதிவை முழுவதுமாக தொடர்ந்து படிக்கவும். அப்போது மட்டுமே எவ்வாறு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும்.

Affiliate Marketing :-

நிச்சயமாக முழுக்க அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்து இருக்கும் என்றுதான் நான் நம்புகிறேன். உங்களுக்கு இதை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை நாம் எதைப் பற்றி முழுவதுமாக பார்த்து விடுவோம்.

இதைப்பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்டால், இப்போது நாம் இதைப் பயன்படுத்தி மட்டும்தான் பணத்தை சம்பாதிக்க போகிறேன் என்றுதான் நான் கூறியாக வேண்டும். மேலும் அதை எவ்வாறு செய்வது எவ்வாறு பணத்தை சம்பாதிப்பது என்பது பற்றி இந்த பதிவில் நாம் முழுவதுமாக இப்போது பார்க்கலாம்.

அப்ளியேட் மார்க்கெட்டிங் இந்த வார்த்தையை நீங்கள் அதிக இடங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும் என்றுதான் நான் கூறுவேன். நீங்கள் நிறைய யூடியுப் வீடியோக்களில் பார்த்திருக்க முடியும்.

அதாவது அப்ளியேட் மார்க்கெட்டிங் வழியாக மாதம் 2,000 டாலர்கள் வரை பணத்தை சம்பாதிக்க முடியும் என்றெல்லாம் கூறுவார்கள். அது அனைத்தும் உண்மையா என்று கேட்டால் ? நிச்சயமாக உண்மை தான்.

அது நிச்சயமாக நீங்கள் அதிகமான அளவிற்கு உங்கள் உழைப்பை செய்தீர்கள் என்றால் சாத்தியம் என்றுதான் நான் கூறுவேன். உங்களின் உழைப்பு என்பது கடின உழைப்பாக இருக்க வேண்டும் ஆனால் சிந்தனை என்பது புத்திசாலிதனமாக இருக்க வேண்டும் என்றுதான் நான் கூறுவேன்.

நீங்கள் உழைப்பை கடினமாகவும் சிந்தனையும் புத்திசாலித்தனமாகவும் செய்தால் மட்டுமே நிச்சயமாக அந்த அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

What Is Affiliate Marketing ?

இப்போது வரை நாம் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்பது பற்றி சற்று மேலோட்டமாக பார்க்கும் ஆனால் இன்னும் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்பதைப் பற்றி முழுவதுமாக பார்க்க வில்லை. இப்போது நாம் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்பதைப் பற்றி முழுவதுமாக பார்ப்போம்.

அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது பெரிய வேலை அல்ல என்றுதான் நாம் கூற வேண்டும். ம் இடம் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பதை நீங்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பது ஒரு பொருளை உங்கள் வழியாக வாங்க வைத்து உங்களுக்கு கமிசன் பெறுவது என்று தான் கூற வேண்டும். இது உங்களுக்கு புரியவில்லை என்றால் உதாரணத்துடன் நாம் இதைப் பற்றி பார்ப்போம்.

அதாவது ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு வலைத்தளத்தில் ஒரு பொருளை நீங்கள் பார்க்கிறீர்கள் அந்த பொருளை நீங்கள் உங்களுடைய லிங்க் வழியாக உங்கள் நண்பருக்கு பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உங்கள் நண்பருக்கும் அந்தப் பொருள் என்பது பிடித்து உங்களுடைய லிங்க் வழியாக வாங்குகிறார், அப்போது அந்த நிறுவனம் உங்களுக்கு என்று தனியாக ஒரு கமிஷனை வழங்குவார்கள்.

அந்த நிறுவனம் அல்லது அந்த வலைத்தளம் வழங்கும் கமிஷனே அப்ளியேட் மார்க்கெட்டிங் என்று அழைக்கிறோம். அதாவது இவ்வாறாக தொடர்ந்து செய்யும் செயலைத் தான் நமக்கு மார்க்கெட்டிங் என அழைக்கிறோம்.

மேலும் மிகவும் பிரபலமான ஷாப்பிங் வலைத்தளங்களான அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் இதை வழங்குகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பதே அனைத்து வலைதளங்களும் நிறுவனங்களும் வழங்க மாட்டார்கள். ஒரு சில நிறுவனங்கள் மற்றும் ஒரு சில வலைத்தளங்கள் மட்டுமே இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பதை உங்களுக்கு வழங்குவார்கள்.

எனவே நீங்கள் அந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் என்பதை பயன்படுத்தி உங்கள் நண்பரை ஒரு பொருளை வாங்க வைக்க வேண்டும் அல்லது உங்களுக்கு தெரியாத நபர்களின் பொருளை வாங்க வைக்க வேண்டும்.

முகம் தெரியாத நபரை வாங்க வைக்க வேண்டும் என்பது சாத்தியமா ? என்று கேட்டால் அதற்கான விடை சாத்தியம்தான் அது எவ்வாறு என்பதைப் பற்றித்தான் நாம் இப்போது இந்த பதிவில் முழுவதுமாக பார்க்க போகிறோம்.

How To Earn Money From Affiliate Marketing ?

இப்போது நான் எவ்வாறு அப்ளியேட் மார்க்கெட்டிங் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

மேலும் நீங்கள் இந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் வழியாக பணத்தை சம்பாதிப்பதற்கு சொந்தமாக இந்த வலைத்தளத்தையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பிறகு நீங்கள் ஒரு ரூபாய் கூட இந்த வேலையை செய்வதற்கு முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

kickbooster.me :-

முதலாவதாக நீங்கள் https://kickbooster.me/ இந்த வளைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இதில் உங்களுடைய உண்மையான தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்து கொள்ள வேண்டிய அவசியம் நிச்சயமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பிறகு அதில் நீங்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் என்னும் புரோகிராமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதிலும் உங்களுடைய உண்மையான தகவல்களைக் கொடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த வலைத்தளத்தில் எக்கச்சக்கமான Project இருக்கும் என்றுதான் நாம் கூற வேண்டும். Project என்பது ஒரு புதுப்புது கண்டுபிடிப்புகள் ஆக இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும் இந்த கண்டுபிடிப்புகளை நீங்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டு அவர்கள் அதை வாங்குவதன் வழியாக முதல் பணத்தை சம்பாதிக்க முடியும். நிலம் இதை இன்னும் எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றி இப்போது முழுவதுமாக பார்ப்போம்.

Quora :-

நிச்சயமாக அதிகமான நபர்கள் இந்த வலைதளத்தை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது. எனவே உங்களுடைய லிங்க் அதாவது நீங்கள் விளம்பரம் செய்யும் அந்த கருவியின் லிங்கை குவேரா வழியாக அதிகமான நபர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.

அவ்வாறு நீங்கள் அதை பகிர்ந்து கொண்டதும் மற்றும் நண்பர்கள் உங்களுடைய இணைப்பு அதாவது உங்களுடைய லிங்க் வழியாக வாங்கும் சமயத்தில் உங்களுக்கு அதற்கான கமிஷன் என்பது நிச்சயமாக கிடைக்கும். மேலும் அந்த கமிஷனின் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி கொள்ள முடியும்.

Social Media :-

அடுத்ததாக முகம் தெரியாத நபர்களுக்கு உங்களுடைய லிங்கை பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த இடமாக சமூகவலைதளங்கள் என்பது இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சமூக வலைதளங்களில் நமக்கு தெரியாத நபர்கள் பல்வேறு நபர்கள் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். எனவே நீங்கள் அவர்களுக்கு உங்களுடைய லிங்கை பகிர்ந்து கொள்வதன் வழியாக நிச்சயமாக கமிஷன் என்பதை பெற முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Copy,Paste செய்தால் மாதம் 3 இலட்சம் வரை சம்பாதிக்கலாம்.

Leave a Comment