தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரே ஹோட்டல், ஹைதராபாத்

*தனுஷ் ஐஸ்வர்யா ஒரே ஹோட்டல்*

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஹைதராபாதில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டனர் ஆனால் தனுஷ் ஹைதராபாத்தில் தங்கி இயக்குனர் வெங்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்களாம், ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இருக்கிற சித்தாரா ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியுள்ளனர்.

ராமோஜிராவ் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பிற்கு செல்லும் நடிகர்கள் சித்தாரா ஹோட்டலில்தான் எப்போதும் தங்குவார்கள். Music Album எடுக்க சென்றுள்ள ஐஸ்வர்யாவும் அங்குதான் தங்கியுள்ளார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சந்தித்து பேசிக் கொண்டார்களா என்பது பற்றி தெரியவில்லை ஆனால் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பது இருவருக்கும் தெரியுமாம்.

தனுஷ், ஐஸ்வர்யா இருவருடைய திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கடந்த ஜனவரி 17-ஆம் தேதி அறிவித்தனர், அப்போதிலிருந்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளன.