Just Missu Google தப்பித்தது இல்லைனா?

*Google தப்பித்தது*

உலகில் உள்ள அனைவரும் தகவல் தெரிந்து கொள்ள Search Engineனாக பயன்படுத்துவது Google. இந்த Google நிறுவனம் உலகிலுள்ள பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும். Google நிறுவனம் இன்று இருப்பதற்கு காரணம் மற்றொரு நிறுவனம் தான் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?

ஒரு காலத்தில் Yahooவிற்க்கு அடுத்தபடியாக Excite என்ற Search Engine நான் இரண்டாவதாக உலகத்திலே நிறைந்துள்ளது அதற்குப் பிறகுதான் இந்த Google நிறுவனம் வந்தது.

1999இல் இந்த Google உடைய உரிமையாளர்கள் இந்த Excite நிறுவனத்திடம் Googleஐ விற்றுவிடலாம் என்ற முடிவில் இருந்தனர். அதற்குப் பிறகு 1 மில்லியன் டாலருக்கு விற்பனை பேசியுள்ளனர் ஆனால் Excite நிறுவனத்தின் உரிமையாளர் George Well இதற்கு ஒப்பந்தம் ஆகவில்லை. அதற்கு பிறகு 7,50,000 டாலர்ஸ்க்கு கேட்டுள்ளனர் அதற்கும் அவர் ஒத்துப்போகவில்லை.

சமீபத்தில் George Wellயிடம் ஒரு நேர்காணலில் “ஏன் நீங்கள் Google ஐ அன்று வாங்கவில்லை என்று கேட்டுள்ளனர்”. அதற்கு அவர் “Google உரிமையாளர்கள் ஒரு கோரிக்கை வைத்தனர் அதாவது அவர்கள் Google ஐ எங்களிடம் விற்று விடுகிறோன் ஆனால் உங்களுடைய Exciteல் பயன்படுத்தும் Technology Exciteஆக இருக்கக்கூடாது அது Google Technologyஆக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இதனால்தான் Excite உரிமையாளர் George Well Google ஐ வாங்க முடியவில்லை என்று கூறினார். அன்று Google உடைய விலை 5 கோடியாக இருக்கலாம் ஆனால் இன்று 1210 பில்லியன் டாலர்கள்.