CM Dashboard பற்றி உங்களுக்கு தெரியுமா..!

*CM Dashboard*

ஜனநாயக நாடான இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஓட்டின் மூலமாக வெற்றி பெற்ற ஒரு கட்சியின் தலைவர் மாநிலங்களை ஆள அவருக்கு முதலமைச்சர் என்னும் பட்டத்தை கொடுத்து அமர்த்துவார்கள். ஆங்கிலத்தில் Chief Minister CM என்று அழைக்கப்படுவார்.

தற்போது தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தற்போது தமிழகத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்.

முக ஸ்டாலின் தற்போது தமிழகத்திற்கு பல நல்ல செயல்களையும் திட்டங்களையும் செய்து வருவதால் மக்களிடத்தில் பெரும் மரியாதை பெற்றார்.

இப்போது இந்த பதிவில் CM Dashboard என்றால் என்ன? அதைப் பற்றி பார்ப்போம்.

ஒரு பெரிய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளைக்கு என்ன நடக்கப்போகிறது அடுத்த ஐந்து வருடத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்பதைப்பற்றி மானிட்டர் செய்யும் கருவியாக இருக்கிறது.

தமிழகத்தில் அனைத்து டேட்டாகளும் அன்றாட என்னவென்றால் நடக்கிறது என்பதைப்பற்றி மானிட்டர் செய்யும் கருவிகள் CM Dashboard.

எந்த கிராமத்தில் எந்த பணி நடந்து வருகிறது என்பதை அதில் பார்க்க முடியும். டேட்டா இன்பர்மேட்டிக்ஸையும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸையும் பயன்படுத்தி அடுத்த Level of Governanceக்கு ஒரு ஆடிக்கல்லாக இருக்கிறது.

எதிர்காலத்தை நோக்கிய ஒரு சிறந்த தொழில்நுட்ப கருவியாகவே இது திகழ்கிறது. நாட்டின் அனைத்து துறை சார்ந்த தகவல்களும் இதில் அடங்கும்.

Leave a Comment