Groww Brokerage Charges பற்றி தெரியுமா ? இது பாதுகாப்பானதா ?

Groww Brokerage Charges பற்றி தெரியுமா ? இது பாதுகாப்பானதா ?

Groww Brokerage Charges

நிச்சயமாக நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட துறையில் ஆர்வம் கொண்டிருந்தால் இந்த செயலி பற்றி நிச்சயமாகத் தெரிந்திருக்கும் என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் இப்போது இந்த செயலின் பல்வேறு விதமான தகவல்களை பற்றி பார்ப்போம். அதாவது இந்த செயலி வசூலிக்கும் கட்டணங்கள் மற்றும் இந்த செயலி பாதுகாப்பானதாக போன்ற பல்வேறு தகவல்களை நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்க்கலாம். இவை அனைத்தும் பொருளாதாரர்கள் கருத்துக்கள் ஆகும். எனவே நீங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயமாக முழுவதுமாக இந்த பதிவை படிக்க வேண்டும்.

Read More :- Cement பக்கம் போகாதீங்க !! அடிவாங்கும் Market !! stock market global !!

Groww App :-

இந்திய அளவில் டிரேடிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த செயலி என்று நாம் இந்த செயலியை கூறலாம். இந்தியாவில் பல்வேறு மக்களால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றுதான் நாம் கூற வேண்டும். மேலும் இப்போது இந்த செயலியின் பல்வேறு தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த செயலி டிரேடிங் செய்ய அதாவது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ பரிமாற்றம் செய்ய மக்களை அனுமதிக்கிறது என்று கூறலாம். மேலும் மக்களிடம் இருந்து ஒருசில கட்டணங்களை வசூலித்துக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றுதான் கூறியாக வேண்டும்.

இந்த செயலி என்பது இந்திய அளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது என்றுதான் கூறியாக வேண்டும். இது பல்வேறு மக்களை கவர்ந்து அவர்களின் வாடிக்கையாளராக மாற்றி இந்த நிறுவனங்கள் வழியாக பங்குகளை வாங்கவும் விற்கவும் பரிமாற்றம் செய்யவும் அனுமதிக்கிறது. மேலும் அது வழியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சிறிதளவு கட்டணங்களை வசூலித்து இந்த நிறுவனங்கள் பணத்தை சம்பாதித்து வருகிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த செயலியானது இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு முதல் இதன் சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது என்று தெரிகிறது. மேலும் இந்த 2022 ஆம் ஆண்டிலும் இந்த செயலில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாக திகழ்கிறது.

இந்தியாவில் செயல்படும் இந்த செயலியானது சிபி என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் அனுமதி பெற்று செயல்படுவதாக தகவல் தெரிகிறது. மேலும் இந்த செயல் பாதுகாப்பானதா என்பதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

Read More :- Penny Stock என்றால் என்ன ? அதை வாங்கலாமா ?

Groww App பாதுகாப்பானதா ?

இந்த செயலி பாதுகாப்பானதா என்ற என்ற கேள்விக்கான பதிலை நாம் முழுவதுமாக இந்த பகுதியில் பார்ப்போம். அதாவது பல்வேறு இடங்களிலும் இந்த செயலி பாதுகாப்பானது என்றுதான் கூறுகிறார்கள்.

ஆனால் பொருளாதார வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இந்த செயலி நிச்சயமாக பாதுகாப்பானது அல்ல என்றுதான் கூறுகிறார்கள். மேலும் இந்த செயலி பாதுகாப்பானது அல்ல என்பதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் பொருளாதார வல்லுனர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

எனவே இந்த ஆதாரங்களின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடியும் இந்த செயலி என்பது பாதுகாப்பானது இல்லை என்பதை. எனவே நீங்கள் முடிந்த வரையில் இது போன்ற செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

App Downloads :-

இப்போது நாம் இந்த செயலி இந்திய அளவில் எத்தனை பதிவிறக்கங்களை பெற்றிருக்கிறது என்பதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவை தாயகமாக கொண்டு செயல்படும் இந்த செயலியானது 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளை பெற்று இந்த செயலி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்று கூறலாம்.

மேலும் இது 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றிருந்தாலும் கூட இந்த செயலியை தொடர்ந்து எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை என்றுதான் கூறவேண்டும்.

App Ratings :-

இந்தியாவை தாயகமாக கொண்டு செயல்படும் இந்த செயலிக்கு 644K நபர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த இந்த சிலையானது 644K நபர்களிடமிருந்து 4.6/5 என்ற புள்ளிகளை பெற்று இருக்கிறது என்பது தெரிகிறது. மேலும் இந்த செயலியை பல்வேறு நபர்களும் புகழ்ந்தும், இகழ்ந்தும் தள்ளியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

Groww app வசூலிக்கும் கட்டணங்கள் ?

Read More :- Car Loan மற்றும் Housing Loan இனி வாங்க முடியாது ?

இந்தியாவைச் சேர்ந்த இந்த செயலி கட்டணங்களை வசூலிக்குமா என்று கேட்டால், நிச்சயமாக இந்த செயலை கட்டணங்களை வசூலிக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இந்த செயலி எப்போதெல்லாம் கட்டணங்களை வசூலிக்கிறது என்பது பற்றிய தகவல்களை விரிவாக கீழே பார்ப்போம்.

இந்த செயலி என்பது உங்களை இலவசமாக கணக்குகளை உருவாக்க அனுமதிக்கிறது என்று கூறலாம். கணக்குகளை உருவாக்க இலவசமாக அனுமதித்தாலும் பல்வேறு கட்டணங்களை வசூலிக்கிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.

நாம் இப்போதே இந்த செயலி வசூலிக்கும் கட்டணங்களில் சிலவற்றை பற்றி பார்க்கலாம். மேலும் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த இது போன்ற கட்டணங்களை நிச்சயமாக செயல்படும் செலுத்தியாக வேண்டும்.

  • Demat Charges
  • GST
  • Exchange Transaction Charges
  • Brokerage Charges

இதுபோன்ற கட்டணங்களை நீங்கள் இந்த செயலியை பயன்படுத்த செலுத்தியாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு உள்ளாவீர்கள் என்று கூறலாம்.

குறைந்த பட்சம் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் ?

நீங்கள் இந்த செயலில் குறைந்தபட்சமாக எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்ற கேள்விக்கான பதில் என்பது, ₹100 ஆகும்.

அதாவது நீங்கள் இந்த செயலியில் வெறும் 100 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும் என்று கூறுகிறார்கள் இந்த நிறுவனம். மேலும் 100 ரூபாய் என்பதே குறைந்தபட்ச முதலீடு ஆகும். நீங்கள் 100 ரூபாய்க்கும் கீழாக நிச்சயமாக முதலீடு செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் இந்த நிறுவனம்.

Read More :- இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் போதும் நீங்களும் Share Market புலிதான் !! Share Market Global !!

Groww App பாதுகாப்பானது இல்லை !! பயன்படுத்த வேண்டாம்..

மேலும் பல்வேறு தகவல்கள் இந்த செயலிக்கு சாதகமாக இருந்தாலும் பொருளாதார வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்த்தோம் என்றால் இந்த செயலி பாதுகாப்பானது இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.

மேலும் இந்த செயலி பாதுகாப்பானது இல்லை என்று கூறுவதற்கு உறவினர்களிடம் ஆதாரம் உள்ளது என்றுதான் கூறுகிறார்கள். மேலும் ஹிந்து பத்திரிக்கை இந்த ஆதாரத்தை வெளியிட்டு உள்ளது என்பது தெரிகிறது.

இந்த Groww செயலி முதலீட்டாளர்களின் பணத்தை எடுத்து பல்வேறு விதத்தில் செலவு செய்வதாகும், மேலும் இந்த செயலி பாதுகாப்பானது இல்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எனவே நீங்கள் முடிந்த வகையில் இந்த செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றுதான் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எனவே நீங்கள் முதலீடு செய்யும் ஆர்வம் இருக்கும் சமயத்தில் இந்த செயலியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக ஆன்லைன் வழியாக கிடைக்கும் சிறந்த செயலிகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

Groww Brokerage Charges பற்றி தெரியுமா ? இது பாதுகாப்பானதா ?