Paytm-யின் பரிதாப நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா.!! Paytm Money..

paytm money

Paytm-யின் பரிதாப நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா.!! Paytm Money..

Paytm Money :-

இந்தியாவில் பிரபலமான பணப்பரிவர்த்தனை செயலியான Paytm தற்போது ஒரு சிக்கலான நிலையில் உள்ளது என்று கூறலாம். மேலும் அது என்ன சிக்கல் ? என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். மேலும் நீங்கள் இந்த பதிவு வழியாக இது என்ன சிக்கல் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முழுவதுமாக படியுங்கள்.

Paytm :-

இந்தியாவில் ஒரு பிரபலமான பணப்பரிவர்த்தனை செயலி Paytm ஆகும். மேலும் இது பல்வேறு பயனர்களை கவரந்து உள்ளார்கள் என்று தெரிகிறது. இப்போது இந்த Paytm செயலியைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

இந்தியாவில் பிரபலமான பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றுதான் இந்த Paytm செயலி ஆகும். மேலும் இந்தியாவில் இருக்கும் சில முக்கியமான பணப்பரிவர்த்தனை செயலிகளின் பட்டியல் கீழே உள்ளது.

  • Gpay
  • Phonepe
  • Mobikwik
  • Amazon pay
  • Bharatpe
  • Bhim
  • Tata Neu

போன்ற செயலிகள் இந்தியாவில் Paytm செயலிக்கு மாற்றாக பணப்பரிவர்த்தனை செய்ய கிடைக்கிறது என்று கூறலாம்.

Downloads & Ratings :-

இந்த Paytm செயலி உலக அளவில் கிடைப்பது இல்லை என்று கூறலாம். மாறாக இந்த செயலி இந்தியாவில் மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது என்று கூறலாம்.

இந்த செயலி இந்தியாவில் மட்டும் 100+ மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்து பயண்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. 100 மில்லியன் என்பது 100,000,000 ஆகும்.

மேலும் இந்த செயலிக்கு 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மதிப்புரை (Rating) வழங்கி உள்ளார்கள் என்று தெரிகிறது. மேலும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் இருந்து இந்த Paytm செயலி 4.6 Star மதிப்புரையை வழங்கி உள்ளார்கள் என்று தெரிகிறது.

Paytm ஆப் இந்தியாவினுடையதா ?

இந்தக் கேள்விக்கான பதில் நிச்சயமாக ஆம். பேடிஎம் எனும் இந்த செயலி இந்தியாவை தாயகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே இந்த போன் செயலியைப் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்தியர்களை வெகுவாக இந்த பேடிஎம் செயலை கவர்ந்துள்ளது. கிட்டத்தட்ட பாதிக்கு மேல் அதாவது இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பேடிஎம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறலாம்.

குறிப்பாக வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக கடைகளில் இந்த பேட்டியம் செயலை வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறலாம்.

Paytm Mall :-

Paytm நிறுவனம் Paytm செயலி மட்டுமின்றி Paytm Mall என்ற ஒரு ஷாப்பிங் தளத்தையும் வைத்துள்ளது. இதில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பது பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

நான் முதலில் கூறியது போல பேடிஎம் நிறுவனம் தனக்கு எந்த ஒரு ஷாப்பிங் வலைத்தளத்தையும் மற்றும் செயலிகளையும் வைத்துள்ளது. இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம்.

இந்தியாவில் அமேசான் ப்ளிப்கார்ட் அளவிற்கு பேடிஎம் ஷாப்பிங் மால் வளரவில்லை என்றாலும் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம்.

மேலும் இந்த சாப்பிங் தளத்தையும் பல மக்கள் இந்தியாவில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றுதான் தெரிகிறது. மேலும் அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். நீங்கள் இதுவரையும் பேடிஎம் ஷாப்பிங் தளத்தைப் பயன்படுத்த வில்லை என்றால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

நிச்சயமாக உங்களுக்கும் பேடிஎம் ஷாப்பிங் தளமும் செயலையும் நல்ல தரமான பொருட்களை குறைந்த விலையில் காட்டும் என்பதை நம்புகிறேன். மேலும் நீங்கள் இந்த சேவையை பயன்படுத்தி என்னென்ன பொருட்களை வாங்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

நீங்கள் பேடிஎம் ஷாப்பிங் தளத்தை பயன்படுத்தி துணி எலக்ட்ரிக் பொருட்கள் கேட்ஜெட்ஸ் போன்றவைகளை குறைந்த விலையில் வாங்க முடியும் என்று தெரிகிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் செயலிகளை போல இவர்கள் லேட்டர் என்னும் வசதி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் நீங்கள் கிரெடிட் கார்டு வழியாக பொருட்களை இப்போது வாங்கிக்கொண்டு மற்றொரு நாள் உங்கள் வங்கி வழியாக பணத்தை செலுத்தி கொள்ள முடியும் என்று தெரிகிறது.

Paytm Facts :-

இப்போது நாம் பேட்டியை முடியாத சில உண்மைகள் பற்றியும் யாரும் அதிகமாக கூறாத உண்மைகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

இந்த செயலி இந்தியாவில் மட்டும் 100+ மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்து பயண்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. 100 மில்லியன் என்பது 100,000,000 ஆகும்.

பேடிஎம் ஒரு இந்தியாவை தாயகமாகக் கொண்ட செயலி ஆகும். இது இந்தியாவில் உள்ள மக்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது.

மேலும் இந்த செயலிக்கு 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மதிப்புரை (Rating) வழங்கி உள்ளார்கள் என்று தெரிகிறது. மேலும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் இருந்து இந்த Paytm செயலி 4.6 Star மதிப்புரையை வழங்கி உள்ளார்கள் என்று தெரிகிறது.

மேலும் பேடிஎம் என்பது ஒரு சீனா நாட்டு உடைய செயலி என்பது இல்லை நான் முதலில் கூறியது போல இது இந்தியாவை தாயகமாகக் கொண்ட செயலி ஆகும். எனவே நீங்கள் இதை தாராளமாக முயற்சி செய்யலாம். மேலும் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி கொண்டு இருப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் இந்தியாவில் பாதிக்குமேல் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு மொபைல் உள்ளது என்றுதான் கூறலாம். அவர்களிடம் நிச்சயமாக பணப்பரிவர்த்தனை செயலியான பேடிஎம் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த கொரோனா காலத்திற்குப் பிறகு அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவள ஆரம்பித்துவிட்டது.

மேலும் அந்த காலத்தில் அதாவது கொரோனா காலத்தில் பணத்தை பயன்படுத்துவதைவிட அனைவரும் டிஜிடல் பரிவர்த்தனைகளை நம்பினார்கள் மற்றும் அதை பயன்படுத்த விரும்பினார்கள்.

போன்ற சில காரணங்களால் மக்களிடையே பேடிஎம் செயலி நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். இது இந்தியாவில் மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.

நீங்கள் இந்த பேட்டியும் செயலியைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள நபர்களுக்கு மட்டுமே பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். நீங்கள் உலக அளவில் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் பேடிஎம் இல் இல்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் உலக அளவில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான செயலிகள் இருக்கிறது ஆனால் அது பேட்டியும் செயலியோ மற்ற செயலியும் இல்லை.

மாறாக நீங்கள் பேய் பால் என்னும் செயலியை பயன்படுத்தி உலக அளவில் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இந்தியாவிலும் செய்துகொள்ள முடியும். எனவே நீங்கள் உலக அளவில் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் இதைத்தான் பயன்படுத்தியாக வேண்டும்.

Paytm-யின் பரிதாப நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா.!!

மேலும் தற்போதைய சூழ்நிலையில் தேடியும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிகிறது. காரணம் பங்குச்சந்தை நிலவரம் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரபல பண பரிவர்த்தனை செயலுக்கு வந்தது ஒரு சோதனை தான் இந்த புதிய சிக்கல் என்பது போல இருக்கிறது.

மேலும் இந்த செயலியானது விரைவில் மீண்டு வரும் என்பது தெரிகிறது. மேலும் இவர்கள் சிக்கலில் இருந்தாலும்கூட இவர்களது எந்தவித சேவையும் தடைபடாது மற்றும் நிறுத்த மாட்டார்கள் என்று தெரிகிறது.

பேடிஎம் செயலையும் அனைத்து நாட்களையும் போல் வழக்கம் போல பணப் பரிவர்த்தனைகளை செய்யவும் மொபைல் ரீசார்ஜ் செய்யவும் மற்றும் இதர சேவைகளையும் அனுமதிக்கிறது.

மேலும் இவர்களது சாப்பிங் தனமான பேடிஎம் மால் உங்களை வழக்கம்போல் ஷாப்பிங் செய்ய அனுமதிக்கிறது எனவே நீங்கள் அதைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை.

மேலும் நான் முதலில் கூறியது போல விரைவில் பேட்டியும் நிறுவனம் இந்த சிக்கலான சூழ்நிலையில் இருந்து வெளியே வர வலிகளை தேடுவார்கள்.

மேலும் அதை கண்டறிந்து விரைவில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவார்கள் என்று கூறலாம்.

Paytm-யின் பரிதாப நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா.!! Paytm Money !!

Leave a Comment