அம்பானியின் மனை‌வி பயன் படுத்தும் ஃபோன் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

*அம்பானியின் மனை‌வி*

ஆசியாவில் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி. இந்தியா சேர்ந்தவர்தான் முகேஷ் அம்பானி. இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். முகேஷ் அம்பானி ஒரு தொழிலதிபர் இவர் reliance, jio போன்ற நிறுவனங்களின் தலைவர் ஆவார்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. நீதா அம்பானி தன்னுடைய கணவருடன் சேர்ந்து அவருடைய Businessஐ Run செய்து வருகிறார். நீதா அம்பானி பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளது.

தற்போது நீதா அம்பானியை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது நீதா அம்பானி பயன்படுத்தும் iphoneனின் விலை சுமார் 370 கோடியாகும்.

இந்த iphoneஐ Falcon Supernova என்று அழைப்பார்கள். இது iphone 6 உடைய Baseஆக தான் இருக்கும். ஆனால் இந்த iphone முழுவதுமாக Platinum மூலம் coating செய்து எளிதில் கிடைக்கபடாத Diamondஐ iphone பின்னால் பொருத்தி இருப்பார்கள்.

ஆனால் Relianceல் வேலை பார்ப்பவர்கள் நீதா அம்பானி இந்த iphoneஐ பயன்படுத்தவில்லை என்று கூறிவிட்டார்கள். ஆனால் எப்படி பட்ட ஒரு iphone உருவாக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.

இந்த iphoneஐ உலகின் பேரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளவர்களே இதைப் பயன்படுத்துவார்கள். யார் யார் இதை பயன்படுத்துகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.