உங்க பைக்குக்கு இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் தெரியுமா.!! bike insurance new !!

உங்க பைக்குக்கு இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் தெரியுமா.!! bike insurance new !!

bike insurance new

bike insurance new

நாம் இந்த பதிவில் பைக் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? இது நமக்கு தேவையானதா ? இதன் பல்வேறு நன்மைகள் என்ன என்பது போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடைகளை முழுவதுமாக பார்க்கலாம். நீங்கள் இந்த பைக் இன்சூரன்ஸ் பற்றிய தகவல்களை முழுவதுமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தாள் நீங்கள் முழுவதுமாக இந்த பதிவை படிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பைக் இன்சூரன்ஸ் பற்றிய தகவல் உங்களுக்கு தெரிய வரும்.

What Is Bike Insurance ?

நிச்சயமாக நீங்கள் காப்பீடு அல்லது இன்சூரன்ஸ் என்ற வார்த்தைகளை அடிக்கடி கேள்விப்பட்டிருக்க முடியும். பல்வேறு நபர்களும் நிச்சயமாக மருத்துவ காப்பீடு போன்ற பல்வேறு காப்பீடுகள் செய்திருப்பீர்கள். எனவே இங்கே உள்ள அனைவருக்கும் நிச்சயமாக காப்பீடு என்ன என்பதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் வாகன காப்பீடு என்பது பற்றி தெரியவில்லை என்றால் இப்போது நீங்கள் விரிவாக அதைப்பற்றி புரிந்து கொள்ளலாம்.

வாகன காப்பீடு என்பது ஒரு நிறுவனம் உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணத்தை பெற்றுக்கொண்டு உங்களின் வாகனத்திற்கு அல்லது உங்களுக்கு விபத்து ஏற்படும் சமயத்தில் உங்கள் சூழ்நிலையை சரிசெய்ய செலுத்தும் முனைமம் ஆகும். இன்னும் தெளிவாகப் பார்த்தோம் என்றால்.

நீங்கள் மருத்துவக் காப்பீடு செய்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம் உங்களுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலையில் அந்நிறுவனம் உங்களுக்கான விபத்துக்கான பணத்தை முழுவதுமாக தந்துவிடுவார்கள். மேலும் பணத்தை தந்து விடுவார்கள் என்பதை விட உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகளை சரிசெய்து விடுவார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால் போதும் உங்களுக்கு ஏற்படும் அதிகபட்ச இழப்பை கூட இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சரிசெய்து விடுவார்கள். மேலும் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் இழப்பை விட அதிகமான அளவில் இந்த நிறுவனங்கள் நிச்சயமாக கொடுக்க மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை சரிசெய்ய உதவும் வகையில் பணத்தை கொடுப்பார்கள். உங்களுக்கு குறைந்த அளவில் பணத்தை கொடுக்கவும் மாட்டார்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை சரிசெய்யும் அளவிற்கு சரியான அளவு பணத்தை மட்டுமே இந்த காப்பீட்டு நிறுவனங்கள் தருவார்கள்.

இதுவே வாகன காப்பீடு என்பது ஆகும். மேலும் இப்போது இந்த வாகன காப்பீடு பற்றிய பல்வேறு தகவல்களை விரிவாக பார்ப்போம் மேலும் இது நமக்கு எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் விரிவாக நாம் பார்க்கலாம்.

Read More :- Online Best Auto Insurance Companies

Bike Insurance Companies :-

பெரும்பாலும் இந்தியாவில் நீங்கள் ஒரு வாகனத்தை வாங்கும் பொழுதே அத்துடன் கூடவே நீங்கள் வாகன காப்பீடும் சேர்த்து வாங்குகிறீர்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தி ஆக இருக்கிறது.

பெரும்பாலும் இந்தியாவில் இது போலத்தான் நடக்கிறது அதாவது நீங்கள் ஒரு வாகனத்தை வாங்கும் சமயத்தில் வாகன காப்பீடு என்பது உங்களுக்கு அப்பொழுதே பதிவு செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அந்த காப்பீட்டு முனைமத்தை செலுத்துகிறீர்கள்.

மேலும் உங்களிடம் ஒரு வேளை காப்பீடு இல்லை என்ற சமயத்தில் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் இதற்கென்று தனியாக உள்ளது. மேலும் உங்களால் இணையம்வழி பயன்படுத்திக்கொண்டு மட்டும் காப்பீடுகளை உங்களால் பெற்றுக் கொள்ள முடிகிறது.

எனவே உங்களிடம் வாகன காப்பீடு இல்லை என சமயத்தில் நீங்கள் இணையம் வழியாக கூட உங்களுக்கான வாகன காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும். எனவே நீங்கள் இதை கூட முயற்சி செய்யலாம். மேலும் மாதம் நீங்கள் செலுத்தும் முறை முனைமத்தைக் கூட இணையம் வழியாக செலுத்திக் கொள்ள முடிகிறது.

எனவே நீங்கள் காப்பீடு இல்லை என்று வருத்தப்பட தேவையில்லை மாறாக இவ்வாறு செய்து கொள்ள முடியும். மேலும் நமது நாடான இந்தியாவில் வாகன காப்பீடு இல்லை என்ற சமயத்தில் தண்டனைக்குரிய செயலாகும்.

அதாவது உங்களிடம் சரியான வாகன காப்பீடு இல்லை என்ற சமயத்தில் நிச்சயமாக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்றுதான் கூறியாக வேண்டும். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி இவ்வாறு அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் உங்களிடம் காப்பீடு இருந்தும் நீங்கள் சரியாக அதற்கு முனைமம் செலுத்தவில்லை என்றாலும் கூட நீங்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. தண்டனைக்கு உரியவர் என்பது நீங்கள் அபராதம் செலுத்த வேண்டிய வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.

எனவே நீங்கள் ஒருமுறை வாகன காப்பீடு செய்து உள்ளீர்களா என்பதை சிந்தித்துப் பார்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். மேலும் நீங்கள் அதற்கு சரியாக முனைமம் செலுத்துகிறீர்கள் என்பது பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது சிறந்ததாக இருக்கும்.

Bike Insurance Via Online :-

நான் இப்போது கூறியதுபோல பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களும் அல்லது ஆன்லைன் செயலிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு காப்பீடுகளை அதாவது வாகன காப்பீடு போன்ற பல்வேறு விதமான காப்பீடுகளை செய்துகொள்ள அனுமதிக்கிறது. எனவே உங்களிடம் காப்பீடு இல்லாத சமயத்தில் நீங்கள் இந்த வழியை பின்பற்றி உங்களுக்கு என்று தனிப்பட்ட காப்பீடு அல்லது வாகன காப்பீடு போன்ற பல்வேறு விதமான காப்பீடுகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடிகிறது.

மேலும் ஆன்லைன் வழியாக காப்பீடு செய்ய Phonepe இந்த செயலி மிகவும் பிரபலமானதாக இருக்கிறது என்று கூறலாம். மேலும் இந்த செயலியின் விளம்பரங்களை நீங்கள் நிச்சயமாக பல்வேறு இடங்களில் பார்த்திருக்க முடியும்.

எனவே நீங்கள் இந்த செயலியை பயன்படுத்திக்கொண்டு உங்களது முனைமத்தை செலுத்திக் கொள்ள முடியும்.

உங்க பைக்குக்கு இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் தெரியுமா.!! bike insurance new !!

நாம் இதுவரை வாகன இன்சூரன்ஸ் பற்றிய பல்வேறு விதமான தகவல்களை பற்றி பார்ப்போம். இப்போது இது நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். இந்த வாகன காப்பீடு என்பது உங்களுக்கும் அல்லது உங்கள் வாகனத்திற்கும் நிச்சயமாக முக்கியமானது என்று தான் கூற வேண்டும்.

முதலில் நாம் இப்போது உங்கள் வாகனத்திற்கு ஏன் காப்பீடு மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம். அதன்பின்னர் உங்களுக்கு ஏன் வாகன காப்பீடு முக்கியமானது என்பது பற்றி பார்க்கலாம்.

நீங்கள் ஒரு வாகனம் வைத்திருக்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக ‌‌ நீங்கள் ஒரு விபத்துக்குள்ளாகும் சமயத்தில் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய காப்பீடு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

நீங்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு சிறிய தொகையை மட்டுமே செலுத்துகிறீர்கள் இந்த காப்பீடு நிறுவனங்களுக்கு. மேலும் அந்த தொகையை உங்களின் வாகனத்திற்கு விபத்து ஏற்படும் சமயத்தில் மொத்தமாக உதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வகையில் உங்களின் வாகனத்திற்கு வாகன காப்பீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

மேலும் இப்போது இதை உங்களுக்கு எந்த வகை உதவுகிறது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

உங்கள் வாகனத்திற்கு விபத்து ஏற்படும் சமயத்தில் உங்களுக்கு நிச்சயமாக காயங்கள் அல்லது விபத்துக்கள் ஏற்படும் என்றுதான் கூறியாக வேண்டும். அதுபோன்ற சமயங்களில் உங்களிடம் போதுமானதாக பணம் இருக்குமா இல்லையா என்று நிச்சயமாக நம்மால் கூற இயலாது.

எனவே இதுபோன்ற சமயங்களில் காப்பீடு என்பது நமது வாகனத்திற்கும் அல்லது நமது உடல் இருக்கும் உயிர்ருக்கும் பாதுகாப்பை தரும் வகையில் இருக்கும். அதாவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் விபத்தில் இருந்து முழுவதுமாக சரிசெய்ய இந்த காப்பீடு உங்களுக்கு உதவி செய்யும்.

உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காயங்களுக்கு மருத்துவம் பார்க்க தேவைப்படும் அனைத்து வகையான செலவுகளுக்கும் இந்த காப்பீட்டு நிறுவனங்களை பணத்தை முழுவதுமாக செலுத்தி விடுவார்கள். மேலும் நீங்கள் குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டும் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஒரு சில சமயங்களில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மற்றபடி இந்த காப்பீட்டு நிறுவனங்களே உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காயங்களுக்கு ஏற்படும் செலவுகளை அதாவது மருத்துவச் செலவுகளை முழுவதுமாக ஈடுசெய்ய உதவுவார்கள்.

மேலும் இது போன்ற இன்சூரன்ஸ் கலை நீங்கள் தேர்வு செய்தால் மட்டுமே உங்களுக்கு இந்த வசதி கிடைக்கும். அதாவது நீங்கள் தேர்வுசெய்யும் இன்சுரன்ஸ் பொருத்து உங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

ஒரு சில நிறுவனங்கள் உங்களின் வாகனத்திற்கு மட்டுமே காப்பீட்டை முழுவதுமாக வழங்குவார்கள் அவர்கள் உங்களின் உடலுக்கு எந்தவிதமான காப்பீட்டையும் வழங்க மாட்டார்கள்.

மற்ற சில நிறுவனங்கள் மட்டுமே உங்கள் வாகனத்திற்கும் அத்துடன் சேர்த்து உங்கள் உடலில் இருக்கும் முழுவதுமாக காப்பீட்டை வழங்குவார்கள். எனவே நீங்கள் தேர்வு செய்யும் காப்பீடு நிறுவனங்களைப் பொறுத்து இந்த வசதி மாறுபடும்.

மேலும் நீங்கள் ஒரு சிறந்த காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டியது என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. மேலும் நீங்கள் சிறந்த காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்து சரியாக முனைமத்தை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

Read More :- இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் போதும் நீங்களும் Share Market புலிதான் !! Share Market Global !!

உங்க பைக்குக்கு இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் தெரியுமா.!! bike insurance new !!